பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57858.15 366.64
  |   என்.எஸ்.இ: 17277.95 128.85
செய்தி தொகுப்பு
கோதுமை உற்பத்தி 18% உயர்வு
ஜூன் 05,2011,16:36
business news
புதுடில்லி : நாட்டின் கோதுமை உற்பத்தி 18 சதவீதம் அதிகரித்துள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 26.43 மி்ல்லியன் டன் கோதுமை உற்பத்தி செய்யப்பட்டு, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த ...
+ மேலும்
ஐ.நா.,வுடன் இணைகிறது மாருதி சுசுகி
ஜூன் 05,2011,16:33
business news
புதுடில்லி : நாட்டின் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம், ஐநாவின் சுகாதார மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து உலக வெப்பமயமாதலை தடுக்க திட்டமிட்டுள்ளது. கார்பன் டை ...
+ மேலும்
டில்லியில் பீர் விற்பனை சரிவு
ஜூன் 05,2011,14:05
business news
புதுடில்லி : டில்லியில் பீர் விற்பனை கடந்த ஆண்டை விட சரிவடைந்துள்ளது. மே மாதத்தில் டில்லியில் 12.49 லட்சம் கேஸ் பீர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 15 லட்சம் கேஸ் ...
+ மேலும்
ரப்பர் விலை உயர வாய்ப்பு
ஜூன் 05,2011,13:54
business news
புதுடில்லி : கேரளாவில் பருவமழை தாமதமாக துவங்கி உள்ளதால் இம்மாதம் இயற்கை ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ.10 வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒரு கிலோ இயற்கை ரப்பர் ரூ.226 ஆக உள்ளது. ...
+ மேலும்
ஜூலையில் பணவீக்கம் குறையும்:பொருளாதார கழகம்
ஜூன் 05,2011,11:24
business news
புதுடில்லி :ஜூலை மாத இறுதிக்குள் இந்தியாவின் பணவீக்கம் 7.93 சதவீதத்தை எட்டும் என பொருளாதார வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. மொத்த விற்பனை சந்தையில் மே மாதம் 8.47 சதவீதமாகவும், ஜூன் ...
+ மேலும்
Advertisement
கொப்பரை வரத்து இல்லாததால் விலையிலும் மாற்றம் இல்லை
ஜூன் 05,2011,09:47
business news
பொள்ளாச்சி : வெளிமார்க்கெட்டில் கொப்பரை வரத்து அதிகரிக்காமலும், விலை உயராமலும் உள்ளதால் மார்க்கெட் மந்த நிலையில் உள்ளது.காங்கேயம் மார்க்கெட்டில் கடந்த 28ம் தேதி நிலவரப்படி, கொப்பரை ...
+ மேலும்
நாட்டின் வேளாண் உற்பத்தி 6.6 சதவீதம் உயர்வு
ஜூன் 05,2011,04:25
business news
புதுடில்லி:நாட்டின் வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சி, சென்ற 2010-11ம் நிதியாண்டில், மதிப்பீடுகளை விஞ்சி,6.6 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது,முந்தைய நிதியாண்டில், 0.4 ...
+ மேலும்
ரூ.50,000 மேல் காப்பீட்டு பிரிமியம் செலுத்தினால் 'பான் கார்டு' அவசியம்
ஜூன் 05,2011,04:24
business news
புதுடில்லி:இனி உயர் மதிப்புள்ள நகைகளை வாங்கினாலோ, வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டாலோ, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் காப்பீட்டு பிரிமியம் செலுத்தினாலோ, கண்டிப்பாக, 'பான் கார்டு' எண்ணை ...
+ மேலும்
நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.7,728 கோடி உயர்வு
ஜூன் 05,2011,04:23
business news
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, மே 27ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 168 கோடி டாலர் (7,728 கோடி ரூபாய்) உயர்ந்து, 31 ஆயிரத்து 21 கோடி டாலராக (14 லட்சத்து 27 ஆயிரத்து 12 கோடி ரூபாய்) ...
+ மேலும்
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வாகனங்கள் விற்பனை 20 சதவீதம் வளர்ச்சி
ஜூன் 05,2011,04:23
business news
சென்னை:இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான பஜாஜ் ஆட்டோ, சென்ற மே மாதத்தில், 3 லட்சத்து 17 ஆயிரத்து 989 மோட்டார் சைக்கிள்களை ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff