செய்தி தொகுப்பு
ராணுவ தளவாடங்கள் தயாரிப்பு:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்குபிரகாசமான வர்த்தக வாய்ப்பு | ||
|
||
சென்னை;‘பாதுகாப்பு துறையில், ராணுவ தளவாடங்கள் உட்பட, பல்வேறு சாதனங்கள், கருவிகள் தயாரிப்பில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பிரகாசமான வர்த்தக வாய்ப்பு ... | |
+ மேலும் | |
பெட்ரோல் விற்பனை: அன்னிய நிறுவனங்கள் ஆர்வம் | ||
|
||
புதுடில்லி;இந்தியாவில் பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனையில் களமிறங்க, வெளிநாடுகளைச் சேர்ந்த பல எண்ணெய் நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. சவுதி அரேபியாவைச் சேர்ந்த, சவுதி அரம்கோ, ... | |
+ மேலும் | |
அமேசான் – அஞ்சல் துறை சிறப்பு தபால்தலை வெளியீடு | ||
|
||
பெங்களூரு:இந்திய அஞ்சல் துறை, மின் வணிக நிறுவனமான, அமேசான் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து, கடந்த மூன்று ஆண்டுகளாக, அதன் அஞ்சல்களை வினியோகித்து வருகிறது. இதை நினைவுகூரும் ... | |
+ மேலும் | |
ஆஸி., நிலக்கரி சுரங்கம்:அதானி கைவிட முடிவு? | ||
|
||
மெல்போர்ன்:இந்தியாவின் அதானி குழுமம், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில், 1,000 கோடி டாலர் முதலீட்டில், நிலக்கரி சுரங்கம், ரயில் மற்றும் துறைமுக திட்டங்களை மேற்கொள்ள ... | |
+ மேலும் | |
‘டுவிட்டர், யாஹூ’ இணைப்பு:‘நியூயார்க் போஸ்ட்’ செய்தி | ||
|
||
புதுடில்லி;‘டுவிட்டர், யாஹூ’ நிறுவனங்கள் இணைய வாய்ப்பு உள்ளதாக, ‘நியூயார்க் போஸ்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. யாஹூ நிறுவனம், இணையதள துறையில் ஈடுபட்டு வருகிறது. ... | |
+ மேலும் | |
Advertisement
மெல்போர்னில் சர்வதேச கண்காட்சி: திருப்பூருக்கு நல்ல வாய்ப்பு | ||
|
||
திருப்பூர்:ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளிடம் இருந்து, ஆடை ஏற்றுமதி வாய்ப்பு பெறுவதற்கான சர்வதேச கண்காட்சி, நவ., 15ம் தேதி முதல், 17ம் தேதி வரை, மெல்போர்ன் நகரில் ... | |
+ மேலும் | |
சிக்கலில் ஜெ.பி., குழுமம் ரூ.4,460 கோடி கடன் | ||
|
||
புதுடில்லி:ஜெ.பி., குழுமம், வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடன் மற்றும் வட்டி இவற்றுக்கான தொகை, 4,460 கோடியை திரும்ப செலுத்தாமல் உள்ளது. ஜெ.பி., குழுமம், சிமென்ட் உற்பத்தி மற்றும் ... | |
+ மேலும் | |
இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க இடம் தேடும் ஜியோனி | ||
|
||
கோல்கட்டா:ஜியோனி நிறுவனம், மொபைல் போன் தொழிற்சாலை அமைக்க, வட மாநிலங்களில் இடத்தை தேர்வு செய்து வருகிறது. சீனாவை சேர்ந்த ஜியோனி நிறுவனம், இந்தியாவில், மொபைல் போன் தயாரிக்கும் ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |