பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59330.9 -874.16
  |   என்.எஸ்.இ: 17604.35 -287.60
செய்தி தொகுப்பு
தங்கம் விலையில் சிறு ஏற்றம்
ஜூன் 05,2018,17:53
business news
சென்னை : தங்கம் விலை சிறியளவில் உயர்ந்துள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஜூன் 5) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,939-க்கும், சவரனுக்கு ரூ.16 ...
+ மேலும்
ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்டி உயருமா?நிதி கொள்கை நாளை வெளியாகிறது
ஜூன் 05,2018,01:54
business news
மும்பை:பண­வீக்க உயர்வு, கச்சா எண்­ணெய் விலை­யேற்­றம், ரூபாய் மதிப்பு சரிவு போன்ற கார­ணங்­க­ளால், ரிசர்வ் வங்கி, வங்­கி­க­ளுக்கு வழங்­கும் குறு­கிய கால கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்­டியை ...
+ மேலும்
சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் 2 கோடி கார் தயாரித்து சாதனை
ஜூன் 05,2018,01:52
business news
புதுடில்லி:ஜப்­பா­னைச் சேர்ந்த, சுசூகி மோட்­டார் கார்ப்­ப­ரே­ஷன் நிறு­வ­னம், இந்­தி­யா­வில், இரண்டு கோடி கார்­களை தயா­ரித்து புதிய சாதனை படைத்­துள்­ளது.குஜ­ராத் தொழிற்­சா­லை­யில் உரு­வான, ...
+ மேலும்
‘லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட்’ பயிற்சி
ஜூன் 05,2018,01:51
business news
சென்னை:ஏற்­று­மதி மற்­றும் இறக்­கு­ம­தி­யில், ஜி.எஸ்.டி.,யுடன் கூடிய, ‘சப்ளை’ மற்­றும், ‘லாஜிஸ்­டிக்ஸ் மேனேஜ்­மென்ட்’ பயிற்சி, 14ம் தேதி துவங்­கு­கிறது.
தமி­ழக அரசு, தமிழ்­நாடு திறன் ...
+ மேலும்
4 வங்கிகளை இணைக்க மத்திய அரசு பரிசீலனை
ஜூன் 05,2018,01:50
business news
புதுடில்லி:மத்­திய அரசு, மேலும் நான்கு வங்­கி­களை ஒன்­றாக இணைக்க திட்­ட­மிட்­டுள்­ள­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.கடந்த ஆண்டு, ஏப்., 1ல் ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா உடன், அதன் ஐந்து துணை ...
+ மேலும்
Advertisement
காய்கறிகளை மதிப்பு கூட்டி வணிகம் செய்யும், ‘வத்தல்’ கிராமம்
ஜூன் 05,2018,01:49
business news
திண்டுக்கல்:திண்­டுக்­கல் அருகே போலி­யம்­ம­னுார் கிரா­மத்­தில், காய்­க­றி­களை மதிப்பு கூட்­டிய பொரு­ளாக மாற்றி சந்­தைப்­ப­டுத்­தும் பணி­யில் மக்­கள் ஈடு­பட்­டுள்­ள­னர்.
அதிகளவில் ...
+ மேலும்
சந்தை நிலவரம்
ஜூன் 05,2018,01:43
business news
சென்னை:கோயம்­பேடு சந்­தை­யில், பீன்ஸ், இஞ்சி உள்­ளிட்­ட­வற்­றுக்கு தொடர்ந்து கிராக்கி இருந்­த­தால், விலை அதி­க­ரித்து காணப்­பட்­டது.முகூர்த்த நாளை முன்­னிட்டு, கோயம்­பேடு காய்­கறி ...
+ மேலும்
ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி புதிய தலைவர் தேடல்
ஜூன் 05,2018,01:41
business news
புதுடில்லி:தனி­யார் துறை­யைச் சேர்ந்த, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்­கி­யின் தலை­வர், எம்.கே.சர்­மா­வின் பத­விக் காலம், வரும், 30ம் தேதி­யு­டன் முடி­வ­டை­கிறது.இதை­ய­டுத்து, புதிய தலை­வரை தேடும் பணி­யில், ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff