பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57858.15 366.64
  |   என்.எஸ்.இ: 17277.95 128.85
செய்தி தொகுப்பு
387 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது பங்குச் சந்தை
ஆகஸ்ட் 05,2011,16:38
business news
மும்பை : கடந்த 14 மாதங்களுக்கு பிறகு இந்திய பங்குச் சந்தைகள் இன்று நாள் முழுவதும் கடுமையான சரிவை சந்தித்தன. சர்வதேச சந்தையில் அமெரிக்கா பங்குச் சந்தைகளில் காணப்பட்ட மந்தநிலையின் ...
+ மேலும்
ஜூலையில் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி உயர்வு
ஆகஸ்ட் 05,2011,15:39
business news
புதுடில்லி : ஜூலை மாதத்தில் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி 29 சதவீதம் அதிகரித்துள்ளது. மேற்கத்திய சந்தைகளில் இந்திய கைவினைப் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதை அடுத்து கடந்த ஒரு ...
+ மேலும்
பங்குச் சந்தை 17 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சரிவு
ஆகஸ்ட் 05,2011,14:29
business news
மும்பை : அமெரிக்காவின் கடன் சுமை அதிகரித்துள்ளதால் சர்வதேச சந்தையில் கடும் சரிவு காணப்படுகிறது. இத‌ன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்து வருகிறது. காலையில் 400 ...
+ மேலும்
தொடர்ந்து உயர்கிறது தங்கம் விலை
ஆகஸ்ட் 05,2011,11:50
business news
சென்னை : தங்கம் விலையில் இன்றும் ஏற்றமான போக்கே காணப்படுகிறது. அதே சமயம் வெள்ளி விலையில் சரிவு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரித்துள்ளது. பார் வெள்ளி விலை ரூ.3030 ...
+ மேலும்
இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு
ஆகஸ்ட் 05,2011,11:01
business news
மும்பை : கடந்த 5 வாரங்களுக்கு பிறகு இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா சரிந்துள்ளது. அமெரிக்க ...
+ மேலும்
Advertisement
கச்சா எண்ணெய் விலை சரிவு
ஆகஸ்ட் 05,2011,10:07
business news
சிங்கப்பூர் : ஒரே இரவில் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து வரும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் ஆசிய சந்தைகளில் கச்சா ...
+ மேலும்
இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
ஆகஸ்ட் 05,2011,09:52
business news
மும்பை : சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சரிந்து 18 புள்ளிகளுக்கும் கீழ் இருந்த மும்பை ...
+ மேலும்
'சென்செக்ஸ்' 247 புள்ளிகள் வீழ்ச்சி
ஆகஸ்ட் 05,2011,00:15
business news
மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், @நற்று, அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. காலையில் பங்கு வர்த்தகம் தொடங்கிய போது, குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு ...
+ மேலும்
உணவுப் பொருள் பணவீக்கம் 8.04 சதவீதமாக உயர்வு
ஆகஸ்ட் 05,2011,00:15
business news
புதுடில்லி: நாட்டின் உணவுப்பொருள் பணவீக்கம், ஜூலை 23ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 8.04 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில், இது, 7.33 சதவீதம் என்றளவில் குறைந்து ...
+ மேலும்
வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் சிறந்த சேவை வழங்க வேண்டும்
ஆகஸ்ட் 05,2011,00:14
business news
மும்பை: வங்கிகள், வாடிக்கையாளர் களுக்கு சிறந்த முறையில் சேவை வழங்குவதற்கான பல்@வறு சீர்திருத்தங்களை, வங்கி வாடிக்கையாளர் @சவை குழு, ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்துள்ளது.

'செபி'யின் ...

+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff