பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59330.9 -874.16
  |   என்.எஸ்.இ: 17604.35 -287.60
செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 120 புள்ளிகள் சரிவில் முடிந்தது வர்த்தகம்
அக்டோபர் 05,2012,17:19
business news

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 119.69 புள்ளிகள் குறைந்து 18938.46 ...

+ மேலும்
சொனட்டா காருக்கு ஸ்மார்ட் போன் இலவசம்
அக்டோபர் 05,2012,16:01
business news

ஹுண்டாய் இந்தியா கார் நிறுவனம், சொனட்டா ப்ளூயிடிக் காரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த காரில், 2.4 லிட்டர் ஜிடிஐ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பல்வேறு பாதுகாப்பு ...

+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு
அக்டோபர் 05,2012,13:12
business news

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2905 ஆகவும், 24 காரட் ...

+ மேலும்
இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது
அக்டோபர் 05,2012,10:53
business news

மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு 33 காசுகள் அதிகரித்துள்ளது. இன்று ஒரு டாலரின் மதிப்பு 51.41 ஆக உள்ளது. நேற்றை வர்த்தக நேர ...

+ மேலும்
ஏற்றத்தில் தொடங்கியது வர்த்தகம்
அக்டோபர் 05,2012,10:48
business news
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 27.96 ...
+ மேலும்
Advertisement
மத்திய அரசின் நடவடிக்கையால்... நாட்டின் டீசல் பயன்பாட்டு வளர்ச்சி குறைந்தது
அக்டோபர் 05,2012,01:18
business news

மத்திய அரசு, டீசல் விலையை உயர்த்தியதை அடுத்து, அதன் பயன்பாட்டு வளர்ச்சி குறைந் துள்ளதாக, பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் ஆய்வு பிரிவின்(பி.பி.ஏ.சி.,) அறிக்கையில் தெரி ...

+ மேலும்
இந்திய தரைவிரிப்புகளுக்கு அயல்நாடுகளில் வரவேற்பு
அக்டோபர் 05,2012,01:16
business news

புதுடில்லி:இந்திய தரைவிரிப்புகளுக்கு அயல்நாடுகளில் வரவேற்பு பெருகி வருகிறது. இதை யடுத்து, öŒன்ற செப்டம்பர் மாதத்தில், நாட்டின் தரைவிரிப்புகள் ஏற்றுமதி 9.34 கோடி டாலராக ( 514 கோடி ரூபாய்) ...

+ மேலும்
"சென்செக்ஸ்' 19,000 புள்ளிகளை கடந்தது
அக்டோபர் 05,2012,01:15
business news

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் வியாழக்கிழமையன்று மிகவும் நன்கு இருந்தது. மத்திய அரசு, மேலும் பல பொருளாதார சீர்திருந்த அறிவிப்புகளை வெளியிடும் என்ற நிலைப்பாட்டால், பங்கு சந்தைகளில் ...

+ மேலும்
முட்டை விலை வீழ்ச்சி
அக்டோபர் 05,2012,01:14
business news

நாமக்கல்:கடந்த சில மாதங்களாக கிடு கிடுவென உயர்ந்து வந்த முட்டை விலை, தற்போது சரிவடைந்து வருகிறது.நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டை விலை 15 ...

+ மேலும்
உலகளவில் பருப்பு, பால் விலை உயர்வு
அக்டோபர் 05,2012,01:12
business news

புதுடில்லி:சென்ற செப்டம்பர் மாதத்தில், சர்வதேச அளவில் உணவுப் பொருட்களின் விலை 1.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு, பருப்பு, பால் மற்றும் இறைச்சி வகைகளின் விலை அதிகரிப்புதான் காரணம் என, ...

+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff