பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59549.9 49.49
  |   என்.எஸ்.இ: 17662.15 13.20
செய்தி தொகுப்பு
அப்படியா
அக்டோபர் 05,2018,23:19
business news
‘ரிலையன்ஸ் ஹெல்த் இன்சூரன்ஸ்’ நிறுவனம் செயல்படுவதற்கான அனுமதியை, இந்திய காப்பீடு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வழங்கி உள்ளது.


ஈரான் மீதான தடை, நவம்பர், 4ம் தேதி அமலுக்கு ...
+ மேலும்
பி.எஸ்.என்.எல்., வருவாய் 28 சதவீதம் குறைவு
அக்டோபர் 05,2018,23:16
business news
– நமது நிருபர் –பி.எஸ்.என்.எல்., நிறுவனம், இரண்டாவது காலாண்டில், 28 சதவீதம் வருவாய் குறைவை சந்தித்துள்ளது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் ...
+ மேலும்
டுவிட்டர் தகவல்கள்
அக்டோபர் 05,2018,23:14
business news
6 மாதங்களில் 25 கோடி, ‘இ – வே பில்’‘இ – வே பில்’ அறிமுகப்படுத்திய, ஆறு மாதங்களில், 25.33 கோடி பில்கள், நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய வரி விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.நாடு ...
+ மேலும்
ரெப்போ வட்டிவிகிதத்தில் மாற்றமில்லை
அக்டோபர் 05,2018,15:29
business news
மும்பை : 2018-19 ம் நிதியாண்டிற்கான மாதாந்திர பணக்கொள்கைகளை ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் பட்டேல் இன்று வெளியிட்டார்.
பணக்கொள்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் :
* ரெப்போ வட்டி விகிதம் ...
+ மேலும்
ரூபாய் மதிப்பில் கடும் வீழ்ச்சி : 74.13
அக்டோபர் 05,2018,15:16
business news
மும்பை : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்த சிறிது நேரத்திலேயே சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு பங்குச்சந்தை வரலாற்றில் முதல் முறையாக கடுமையாக ...
+ மேலும்
Advertisement
தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு
அக்டோபர் 05,2018,12:40
business news
சென்னை : தங்கம் விலை சந்தையில் இன்று (அக்.,05) சிறிது விலை குறைந்து காணப்படுகிறது. கிராமுக்கு ரூ.3ம், சவரனுக்கு ரூ.24 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ...
+ மேலும்
35,000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்த சென்செக்ஸ்
அக்டோபர் 05,2018,11:56
business news
மும்பை : தொடர்ந்து 3வது நாளாக இன்றும் (அக்.,05) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. சர்வதேச சந்தையில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஆர்பிஐ.,யும் மாதாந்திர ...
+ மேலும்
பதவி விலகினார் சந்தா கோச்சார் புதிய தலைமை செயல் அதிகாரியாக சந்தீப் பக் ஷி நியமனம்
அக்டோபர் 05,2018,00:15
business news
புதுடில்லி:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நிர்­வாக இயக்­கு­னர் மற்­றும் தலைமை செயல் இயக்­கு­னர் பொறுப்­பில் இருந்து, சந்தா கோச்­சார்வில­கி­னார்.


வீடி­யோ­கான் நிறு­வ­னத்­திற்கு, 3,600 கோடி ரூபாய் கடன் ...
+ மேலும்
78 இந்திய நிறுவனங்களுக்கு உலக வங்கி தடை மோசடி, ஊழல், கூட்டுச் சதி செய்ததாக குற்றச்சாட்டு
அக்டோபர் 05,2018,00:12
business news
வாஷிங்டன்:உலக வங்கி, அதன் திட்­டங்­களை செயல்­ப­டுத்த, 78 இந்­திய நிறு­வ­னங்­கள் மற்­றும் சில தனி நபர்­க­ளுக்கு தடை விதித்­துள்­ளது.


மோசடி, ஊழல், கூட்டுச் சதி, நிர்ப்­பந்­தித்­தல், ...
+ மேலும்
தொடர் சரிவில் துவளும் பங்கு சந்தைகள்
அக்டோபர் 05,2018,00:11
business news
மும்பை:ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்­ணெய் விலை அதி­க­ரிப்பு உள்­ளிட்ட கார­ணங்­க­ளால், பங்­குச் சந்­தை­கள் தொடர் சரிவை சந்­தித்து வரு­கின்­றன.


கடந்த இரண்டு நாட்­களில் மட்­டும், ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff