செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 105 புள்ளிகள் சரிவு | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. வர்த்தகநேர துவக்கத்தில் பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின. ஆனால் முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்ததால் முக்கிய ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சிறிது சரிவு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(டிசம்பர் 5ம் தேதி) சிறிது சரிந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,456-க்கும், சவரனுக்கு ரூ.16 ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.61.77 | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் முடிந்தது. வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அமெரிக்க டாலருக்கு எதிராக, இந்திய ரூபாயின் மதிப்பு 12 பைசாக்கள் அதிகரித்து ரூ. 61.80 என்ற அளவில் ... | |
+ மேலும் | |
பங்குவர்த்தகம் உயர்வுடன் துவங்கியது | ||
|
||
மும்பை : வார வர்த்தகத்தின் இறுதிநாளான இன்று ( டிசம்பர் 05ம் தேதி), பங்குவர்த்தகம், ஏற்றத்துடன் துவங்கியுள்ளது. வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 88.93 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
துறைமுகங்களில் இனி எல்லாமே ‘ஈசி!’ : சரக்கு கப்பல்கள் காத்திருப்புக்கு வருகிறது தீர்வு | ||
|
||
இந்திய துறைமுகங்களின் கையாளும் திறன் மேம்படுத்தப்படுகிறது. சரக்கு கப்பல்களின் காத்திருக்கும் காலத்தை குறைப்பதோடு, இருப்பு சரக்குக்கு மட்டுமே, கட்டணம் வசூலிக்கும் புது முடிவை, ... | |
+ மேலும் | |
Advertisement
தங்கத்திற்கு சேதாரம்சீராக்க வலியுறுத்தல் | ||
|
||
சென்னை:‘தங்கத்திற்கான சேதாரம் ஒரே அளவில் இருக்க, இந்திய தர நிர்ணய ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, இந்திய நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.தமிழ்நாடு ... | |
+ மேலும் | |
காலாவதியாகிறதுபழைய பாஸ்போர்ட் | ||
|
||
புதுடில்லி:பேனாவில் எழுதப்பட்ட பழைய பாஸ்போர்ட் புத்தகங்கள், வரும் 2015ம் ஆண்டு, நவ., 24ம் தேதிக்கு பின் செல்லாது என, மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங், ராஜ்யசபாவில் ... | |
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.96 குறைவு | ||
|
||
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 96 ரூபாய் குறைந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,470 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,760 ரூபாய்க்கும் விற்பனை ... | |
+ மேலும் | |
ஏற்றுமதியாகும் சிறுதானியங்கள் விளைச்சல் அதிகரித்தும் விலை உயர்வு | ||
|
||
தேனி:தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வெளிநாடுகளுக்கு சிறுதானியங்கள் ஏற்றுமதியாவதால் விளைச்சல் அதிகரித்துள்ளபோதும் தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்துள்ளது. மூன்று ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |