பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
தங்கம் விலை சிறிது உயர்வு
டிசம்பர் 05,2017,17:36
business news
சென்னை : தங்கம் விலையில் இன்று(டிச., 5) பெரிய மாற்றமில்லை, சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது.

சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன
டிசம்பர் 05,2017,17:29
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளில் சரிவுடன் துவங்கி சரிவுடனேயே முடிந்தன.

ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆய்வுக்கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது. வட்டி ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.64.22
டிசம்பர் 05,2017,10:38
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்த போதிலும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு ...
+ மேலும்
ரிசர்வ் வங்கி கூட்டம் : பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பம்
டிசம்பர் 05,2017,10:33
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளில் சரிவுடன் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(டிச.,5, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் ...
+ மேலும்
நாளை வெளியாகிறது நிதி கொள்கை:வங்கிகளின், 'ரெப்போ' வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பில்லை
டிசம்பர் 05,2017,00:41
business news
புதுடில்லி:'ரிசர்வ் வங்கி, நாளை வெளியிடும் நிதிக் கொள்கையில், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான, 'ரெப்போ' வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பில்லை' என, நிதி வல்லுனர்கள் தெரிவித்து ...
+ மேலும்
Advertisement
பங்கு சந்தையில் களமிறங்கும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள்
டிசம்பர் 05,2017,00:39
business news
உதய்பூர்:‘‘ஐ.பி.ஓ., எனப்­படும், புதிய பங்கு வெளி­யீட்­டுக்கு வர, ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­கள் ஆயத்­த­மாகி வரு­கின்றன,’’ என, மணி­பால் குளோ­பல் எஜூ­கே­ஷன் தலை­வர், டி.வி.மோகன் தாஸ் பாய் ...
+ மேலும்
ஆயுஷ்’ துறையில் 2.60 கோடி வேலைவாய்ப்பு: சுரேஷ் பிரபு
டிசம்பர் 05,2017,00:30
business news
புதுடில்லி:‘‘இந்­தி­யா­வில், ‘ஆயுஷ்’ துறை­யில், 2020ல், 2.60 கோடி வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும்,’’ என, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர், சுரேஷ் பிரபு தெரி­வித்து ...
+ மேலும்
ஊடகம் – பொழுதுபோக்கு துறையில் 40 லட்சம் வேலைவாய்ப்பு உருவாகும்
டிசம்பர் 05,2017,00:27
business news
புதுடில்லி:‘இந்­திய ஊட­கம் மற்­றும் பொழு­து­போக்கு துறை­யில், 2022ல், 40 லட்­சம் வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும்’ என, சி.ஐ.ஐ., – பி.சி.ஜி., ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
இன்று, ...
+ மேலும்
அன்னிய வர்த்தக கொள்கை சீராய்வு அறிக்கை இன்று வெளியீடு
டிசம்பர் 05,2017,00:24
business news
புதுடில்லி:அன்­னிய வர்த்­தக கொள்­கை­யின் இடைக்­கால சீராய்வு அறிக்­கையை, மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர், சுரேஷ் பிரபு, இன்று வெளி­யி­டு­கி­றார்.இது, ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff