பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 அதிகரிப்பு
ஜூன் 06,2017,17:15
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று(ஜூன் 6-ம் தேதி) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,828-க்கும், சவரனுக்கு ...
+ மேலும்
பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன
ஜூன் 06,2017,17:07
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில தினங்களாக புதிய உச்சத்தை எட்டிய நிலையில் இன்று(ஜூன் 6-ம் தேதி) காலையும் புதிய உச்சத்தை எட்டின. குறிப்பாக நிப்டி முதன்முறையாக 9700 புள்ளிகளை கடந்து ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.32
ஜூன் 06,2017,11:04
business news
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் ஆரம்பமாகியுள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 ...
+ மேலும்
நிப்டி 9700 புள்ளிகளை கடந்து சாதனை
ஜூன் 06,2017,10:59
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் நிப்டி முதன்முறையாக 9700 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது. கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து தினம் ஒரு புதிய உச்சத்தை எட்டி ...
+ மேலும்
புதிய ஜி.எஸ்.டி., வரி விதிப்பால் பருத்தி ஜவுளிகள் விலை உயரும்
ஜூன் 06,2017,01:20
business news
புதுடில்லி : பருத்தி, பருத்தி நுாலிழை மற்­றும் பருத்தி ஜவு­ளி­க­ளுக்கு, 5 சத­வீத, ஜி.எஸ்.டி., வரி விதிக்­கப்­பட்டு உள்­ள­தால், அவற்­றின் விலை அதி­க­ரிக்­கும் என, இத்­து­றை­யி­னர் அச்­சம் ...
+ மேலும்
Advertisement
முகேஷ் அம்பானியால் அனில் அம்பானிக்கு வந்த சோதனை
ஜூன் 06,2017,01:19
business news
புதுடில்லி : முகேஷ் அம்­பா­னி­யின், ‘ஆர்­ஜியோ’ நிறு­வ­னம், தொலை தொடர்பு துறை­யில் கள­மி­றங்கி, அதி­ர­டி­யாக ஆறு மாதங்­க­ளுக்கு வழங்­கிய இல­வச மொபைல் போன் சேவை­யால், ஏர்­டெல், ஐடியா ...
+ மேலும்
நவீன தொழிற்நுட்பத்துடன் வருக: அழைக்கும் உருக்கு துறை
ஜூன் 06,2017,01:18
business news
புதுடில்லி : ‘‘உருக்கு துறை­யில், நவீன தொழிற்­நுட்­பத்­து­டன் வரும் அன்­னிய முத­லீட்­டா­ளர்­களை வர­வேற்க, மத்­திய அரசு தயா­ராக உள்­ளது,’’ என, மத்­திய உருக்கு துறை அமைச்­சர் சவுத்ரி ...
+ மேலும்
அயர்லாந்தில் முதலீடு செய்ய இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு
ஜூன் 06,2017,01:17
business news
புதுடில்லி : அயர்­லாந்­தைச் சேர்ந்த, ஐ.டி.ஏ., எனப்­படும், தொழில் மேம்­பாட்டு கூட்­ட­மைப்­பின் தலைமை செயல் அதி­காரி, மார்ட்­டின் டி ஷான­ஹான் கூறி­ய­தா­வது: ஐரோப்­பிய யூனி­ய­னில் இருந்து, ...
+ மேலும்
தொடர்ந்து 4 மாதங்களாக சீரிய வளர்ச்சியில் சேவை துறை
ஜூன் 06,2017,01:17
business news
புதுடில்லி : நிக்கி இந்­தியா மார்­கிட் நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: இந்­திய சேவை­கள் துறை­யின் வளர்ச்­சியை மதிப்­பி­டும் அள­வு­கோ­லான, நிக்கி இந்­தியா பி.எம்.ஐ., குறி­யீடு, கடந்த மே ...
+ மேலும்
அன்னிய மியூச்சுவல் பண்டுகளில் இந்தியா சார்ந்த முதலீடுகள்
ஜூன் 06,2017,01:16
business news
மும்பை : அன்­னிய மியூச்­சு­வல்பண்டு நிறு­வ­னங்­கள், இந்­தாண்டு, இந்­தியா சார்ந்த முத­லீட்டு திட்­டங்­களில், இது­வரை, 270 கோடி டாலர் முத­லீடு செய்­துள்ளன. இந்­நி­று­வ­னங்­கள், எக்ஸ்­சேஞ்ச் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff