பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 276 புள்ளிகள் வீழ்ச்சி
ஜூன் 06,2018,18:44
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் முடிந்தன.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்திருக்கிறது. மேலும் நாட்டின் ...
+ மேலும்
தங்கம் விலை சிறிது உயர்வு
ஜூன் 06,2018,18:38
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 அதிகரித்திருக்கிறது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஜூன் 6) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,941-க்கும், சவரனுக்கு ...
+ மேலும்
ரெப்போ வட்டி அதிகரிப்பு : உயர்கிறது வீடு, வாகன கடன் வட்டி விகிதம்
ஜூன் 06,2018,18:05
business news
புதுடில்லி : ரிசர்வ் வங்கியின் ஜூன் மாத பணக்கொள்கை குறித்த கூட்டம் டில்லியில் இன்று நடைபெற்றது. இதன் பிறகு வெளியிடப்பட்ட அறிவிப்பில் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி ...
+ மேலும்
வங்கி வாராக் கடன் 11.5 சதவீதமாக உயரும் ‘கிரிசில்’ தர நிர்ணய நிறுவனம் மதிப்பீடு
ஜூன் 06,2018,00:38
business news
மும்பை:‘வங்­கித் துறை­யின் வாராக் கடன், நடப்பு நிதி­யாண்­டில், 11.5 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கும்’ என, ‘கிரி­சில்’ நிறு­வ­னம் மதிப்­பிட்­டுள்­ளது.
இது குறித்து, இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள ...
+ மேலும்
சேவைகள் துறை வளர்ச்சியில் பின்னடைவு
ஜூன் 06,2018,00:34
business news
புதுடில்லி:கடந்த மே மாதம், நாட்­டின் சேவை­கள் துறை வளர்ச்­சி­யில் பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ள­தாக, ‘நிக்கி – மார்­கிட்’ நிறு­வ­னத்­தின் ஆய்­வ­றிக்கை தெரி­விக்­கிறது.அதில் ...
+ மேலும்
Advertisement
‘ஸ்டார்ட் அப்’ தொழிலில் சிறந்த மாநிலங்கள்
ஜூன் 06,2018,00:33
business news
புதுடில்லி:வலை­த­ளங்­களில் புது­மை­யான தொழில்­களில் ஈடு­படும், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­களை ஊக்­கு­விப்­ப­தில், முன்­ன­ணி­யில் உள்ள மாநி­லங்­கள், யூனி­யன் பிர­தே­சங்­கள் ஆகி­ய­வற்­றின் ...
+ மேலும்
ரூ.2.47 லட்­சத்­துக்கு கருப்­பட்டி விற்­பனை
ஜூன் 06,2018,00:31
business news
கோபி:சிறு­வ­லுா­ரில், 2.47 லட்­சம் ரூபாய்க்கு கருப்­பட்டி விற்­ப­னை­யா­னது.ஈரோடு மாவட்­டம், சிறு­வ­லுார் அருகே பதிப்­பா­ளை­யம், கருப்­பட்டி உற்­பத்­தி­யா­ளர் சங்­கத்­தில், நேற்று முன்­தி­னம் ...
+ மேலும்
ரிசர்வ் வங்கி நிதி கொள்கை குழு இரண்டாவது நாளாக ஆலோசனை
ஜூன் 06,2018,00:29
business news
மும்பை:மும்­பை­யில் நேற்று, ரிசர்வ் வங்கி கவர்­னர் உர்­ஜித் படேல் தலை­மை­யில், ஆறு உறுப்­பி­னர்­கள் அடங்­கிய நிதிக் கொள்கை குழு­வின் ஆலோ­சனை கூட்­டம், இரண்­டா­வது நாளாக ...
+ மேலும்
6 ஆண்டுகளில் 1.19 லட்சம் கோடி அன்னிய முதலீடு
ஜூன் 06,2018,00:27
business news
தமி­ழ­கத்­தில், ஆறு ஆண்­டு­களில், வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள், 1.19 லட்­சம் கோடி ரூபாய் முத­லீடு செய்­துள்­ள­தாக, தொழில் துறை மேம்­பாட்டு நிறு­வன அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.நாடு ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff