பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59705.1 155.20
  |   என்.எஸ்.இ: 17637.1 -25.05
செய்தி தொகுப்பு
டூவீலர்களுக்கு 50% கூடுதல் மைலேஜ் தரும் நவீன மைலேஜ் பூஸ்டர் மேட்டூரில் விற்பனை
ஜூலை 06,2014,16:22
business news
மேட்டூர்: டூவீலர் மற்றும் கார், லாரி உள்ளிட்ட வாகனங்களின் மைலேஜை, 50 சதவீதம் அதிகரித்து, பெட்ரோல், டீஸலை மிச்சப்படுத்தும் அதிநவீன மைலேஜ் பூஸ்டர், மேட்டூர், "எனிவேர், எனிடைம்' ஷோரூமில் ...
+ மேலும்
மணம்' தராத 'ஜெரேனியம்' சாகுபடி!
ஜூலை 06,2014,16:15
business news
ஊட்டி :வாசனை திரவியப் பொருள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்து, அன்னிய செலாவணியை ஈட்டித் தரக்கூடிய, 'ஜெரேனியம்' சாகுபடிக்கு, அரசின் ஊக்குவிப்பு இல்லாததால், நீலகிரி மாவட்ட விவசாயிகள் ...
+ மேலும்
பாமாயில் டின்னுக்கு ரூ.20 குறைந்தது : மைதா, ரவை விலையில் மாற்றமில்லை
ஜூலை 06,2014,15:18
business news
விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் 15 கிலோ டின் பாமாயில் விலை, ரூ.20 குறைந்த நிலையில், பருப்பு விலை உயர்ந்துள்ளது. சர்க்கரை, மைதா, ரவை விலையில் மாற்றமின்றி, கடந்த வார விலையிலே ...
+ மேலும்
ஏறுமுகத்தில் வத்தல் விலை
ஜூலை 06,2014,14:35
business news
ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வாரச்சந்தையில், மிளகாய் வத்தல் வரத்து குறைவால், குவிண்டாலுக்கு ரூ.500 விலை உயர்ந்ததுஇச்சந்தைக்கு நேற்று 100 குவிண்டால் (ஒரு குவிண்டால் ...
+ மேலும்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 'பெட்ரோல்' கண்டுபிடிப்பில் ஓ.என்.ஜி.சி., தீவிர ஆய்வு
ஜூலை 06,2014,14:33
business news
ராமநாதபுரம் :இந்திய எண்ணெய், இயற்கை எரிவாயு கழகம் ( ஓ.என்.ஜி.சி.,) சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல், காஸ் உட்பட கனிம வளம் இருக்கிறதா என, கண்டறியும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு ...
+ மேலும்
Advertisement
விளைச்சல் குறைவால் எகிறும் காய்கறி விலை
ஜூலை 06,2014,13:59
business news
பருவமழை தவறியது, விவசாய வேலையாட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், காய்கறி விளைச்சல் கோவையில் சரிந்தது. வெளியூர் காய்கறி வரத்தும் குறைந்ததால், விலை பல மடங்கு ...
+ மேலும்
திரவ வடிவில் உயிர் உரம் விரைவில் அறிமுகம்
ஜூலை 06,2014,13:52
business news
சின்னமனூர்:வேளாண்மைத்துறை மற்றும் இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம் இணைந்து நடத்திய உரப்பயன்பாடு குறித்த விவசாயிகள் விழிப்புணர்வு கருத்தரங்கம் சின்னமனூரில் நடந்தது. வேளாண்மை ...
+ மேலும்
சேவையைத் தாண்டி செயல்படும் வங்கிகள் : அதிகரிக்கும் வராக் கடன்கள்
ஜூலை 06,2014,13:13
business news
மதுரை: சேவையைத் தாண்டி, வணிகத்தை நோக்கி செயல்படும் சில பொதுத்துறை வங்கிகளால், வராக்கடன்களின் விகிதம் அதிகரித்து வருகிறது.பத்தாண்டுகளுக்கு முன் வரை, வங்கிகள் என்றாலே ...
+ மேலும்
தடியன்குடிசையில் கிடைக்குது சத்தான 'வாட்டர்' ஆப்பிள்
ஜூலை 06,2014,12:52
business news
தாண்டிக்குடி :தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வுக்காக வளர்க்கப்பட்ட 'வாட்டர்' ஆப்பிள் காய்த்து குலுங்குகிறது.திண்டுக்கல் மாவட்டம் தடியன்குடிசை தோட்டக்கலை ...
+ மேலும்
ரூ.2,838 கோடிக்கு தோல் பொருட்கள் ஏற்­று­மதி
ஜூலை 06,2014,00:40
business news
புது­டில்லி:சென்ற ஏப்­ரலில், தோல் பொருட்கள் ஏற்­று­மதி, 42.60 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 2,838 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில், 1,990 கோடி ரூபா­யாக இருந்­தது.இதே ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff