பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
முதலீட்டாளர்களின் பார்வை திரும்புகிறது - ‘ஐமியா’ நாடுகளில் பெருகும் புதிய பங்கு வெளியீடுகள்
ஜூலை 06,2017,22:39
business news
புது­டில்லி : ‘முத­லீட்­டா­ளர்­களின் பார்வை, ‘ஐமியா’ நாடு­கள் பக்­கம் திரும்பி உள்­ள­தால், வரும் மாதங்­களில், அந்­நா­டு­களில் அதி­க­ள­வில் புதிய பங்கு வெளி­யீ­டு­கள் இருக்­கும்’ என, ...
+ மேலும்
இந்தியா – இஸ்ரேல் ‘ஸ்டார்ட் அப்’ துறை 2,500 கோடி டாலர் வருவாய்க்கு வாய்ப்பு
ஜூலை 06,2017,22:38
business news
புது­டில்லி : நாஸ்­காம் மற்­றும் அசெஞ்­சர் நிறு­வ­னங்­கள் இணைந்து வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:இந்­தி­யா­வும், இஸ்­ரே­லும் தொழிற்­நுட்ப பொருட்­கள் மற்­றும் சேவை­களில் தலை­சி­றந்து ...
+ மேலும்
தனியார் கார் ‘ஷேர்’ திட்டம்: மத்திய அரசு பரிசீலனை
ஜூலை 06,2017,22:38
business news
புது­டில்லி : வாகன போக்­கு­வ­ரத்து நெரி­சலை குறைத்து, சுற்­றுச்­சூ­ழல் மாசு­பாட்­டிற்கு தீர்வு காணும் நோக்­கில், தனி­யார் கார், ‘ஷேர்’ திட்­டத்­திற்கு அனு­மதி அளிப்­பது குறித்து, மத்­திய ...
+ மேலும்
இந்தியாவில் உள்ள பாதி பேருக்கு ஜி.எஸ்.டி., என்றால் தெரியவில்லை
ஜூலை 06,2017,22:37
business news
புது­டில்லி : ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி, ஜூலை, 1 முதல் அம­லுக்கு வந்­துள்­ளது. இந்த வரி விதிப்பு குறித்து, ‘வே 2 ஆன்­லைன்’ என்ற நிறு­வ­னம், 3.50 லட்­சம் பேரி­டம், ஆய்வு நடத்தி ...
+ மேலும்
1 டன் ‘டிஜிட்டல் தங்கம்’ விற்க ‘பேடிஎம்’ நிறுவனம் இலக்கு
ஜூலை 06,2017,22:37
business news
புதுடில்லி : ‘இ – வாலட்’ நிறு­வ­ன­மான, ‘பேடி­எம்’ தங்­கம் சுத்­தி­க­ரிப்பு வர்த்­த­கத்­தில் ஈடு­பட்­டுள்ள, எம்.எம்.டி.சி----., பேம்ப் இந்­தியா நிறு­வ­னத்­து­டன் இணைந்து, கடந்த மே மாதம், ...
+ மேலும்
Advertisement
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்
ஜூலை 06,2017,22:36
business news
ஐயா, எங்­கள் தொழிற்­சா­லை­யி­லுள்ள அனைத்து ஊழி­யர்­க­ளுக்­கும் சீருடை வழங்­கு­கி­றோம். இது, ஜி.எஸ்.டி.,யின் கீழ் வழங்­க­லாக கரு­தப்­ப­டுமா? – முத்­த­ர­சன், சிவ­காசி

இத்­த­கைய செயல், ...
+ மேலும்
தங்கம் விலை மாலைநேர நிலவரப்படி ரூ.8 உயர்வு
ஜூலை 06,2017,17:28
business news
சென்னை : தங்கம் விலை மாலைநேர நிலவரப்படி சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது.

சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,713-க்கும், சவரனுக்கு ...
+ மேலும்
உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தைகள்
ஜூலை 06,2017,17:19
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி, உயர்வுடனேயே முடிந்தன.
ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கமான சூழல் இருந்தபோதும், நாட்டின் முன்னணி நிறுவன பங்குகள் சில ஏற்றம் ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 அதிகரிப்பு
ஜூலை 06,2017,11:37
business news
சென்னை : கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று(ஜூலை 6-ம் தேதி) சவரனுக்கு ரூ.64 அதிகரித்திருக்கிறது.

சென்னை தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பும் உயர்வு - ரூ.64.73
ஜூலை 06,2017,11:05
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff