பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59708.08 158.18
  |   என்.எஸ்.இ: 17616.3 -45.85
செய்தி தொகுப்பு
மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை
ஜூலை 06,2018,16:14
business news
சென்னை : காலையில் சிறிதளவு உயர்ந்த தங்கம், வெள்ளி விலை மாலையில் மாற்றமின்றி, காலை நேர விலை நிலவரமே நீடிக்கிறது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் ...
+ மேலும்
உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தைகள்
ஜூலை 06,2018,16:09
business news
மும்பை : ஆட்டோ, கட்டுமானம், சரக்கு போக்குவரத்து, மின்துறை பங்குகள் லாபம் ஈட்டியதன் காரணமாக சென்செக்ஸ் 83 புள்ளிகள் உயர்ந்து 35,657.86 புள்ளிகளில் நிலைபெற்றுள்ளது. அமெரிக்காவும், சீனாவும் ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு
ஜூலை 06,2018,11:36
business news
சென்னை : தங்கம் விலையில் இன்றும் உயர்வான போக்கே காணப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.5 ம், சவரனுக்கு ரூ.40 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண ...
+ மேலும்
10,750 புள்ளிகளை கடந்த ஏற்றத்துடன் துவங்கிய நிப்டி
ஜூலை 06,2018,11:31
business news
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (ஜூலை 06) ஆசிய பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்பட்ட போதிலும், இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. பெரு நிறுவன பங்குகளின் ...
+ மேலும்
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 68.88
ஜூலை 06,2018,10:10
business news
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (ஜூலை 06) சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக ...
+ மேலும்
Advertisement
ஏராளமான கவர்ச்சி திட்டங்கள்: ரிலையன்ஸ் அதிரடிஅதிநவீன, ‘ஜியோகிகா பைபர்’ இணைய சேவை அறிமுகம்
ஜூலை 06,2018,01:32
business news
மும்பை:ரிலை­யன்ஸ் குழு­மம், ‘ஜியோ­கிகா பைபர்’ என்ற அதி­ந­வீன தொழில்­நுட்­பத்­தி­லானஇணை­யச் சேவையை அறி­மு­கம் செய்­து உள்­ளது. அத்­து­டன், ‘ஆர்­ஜியோ’ வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு ஏரா­ள­மான ...
+ மேலும்
விண்ணப்பம் ஏற்க மறுக்கும் ஜி.எஸ்.டி., தளம்‘ரீபண்ட்’ எதிர்பார்க்கும் வர்த்தகர்கள் தவிப்பு
ஜூலை 06,2018,01:20
business news
திருப்பூர்:இணையதளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னை யால், நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்கள், ஜி.எஸ்.டி., ‘ரீபண்ட்’ விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.ஜி.எஸ்.டி.,யில், புதிய வர்த்­த­கர் ...
+ மேலும்
இறுதி மூச்சில், ‘நானோ’ கார்ஜூனில் ஒரே ஒரு கார் தயாரிப்பு
ஜூலை 06,2018,01:18
business news
புதுடில்லி:டாடா மோட்­டார்ஸ் நிறு­வ­னத்­தின், ‘நானோ’ கார், இறுதி மூச்சு விட்­டுக் கொண்­டி­ருக்­கிறது.

கடந்த ஜூன் மாதம், குஜ­ராத் தொழிற்­சா­லை­யில், ஒரே ஒரு நானோ கார் மட்­டுமே ...
+ மேலும்
பருத்திக்கு ஆதார விலை உயர்வு: பஞ்சு விலை அதிகரிக்க வாய்ப்பு
ஜூலை 06,2018,01:16
business news
திருப்பூர்:பருத்­திக்­கான குறைந்­த­பட்ச ஆத­ரவு விலையை, மத்­திய அரசு, கிலோ­வுக்கு, 1,130 ரூபாய் உயர்த்தி உள்­ளது. இத­னால், சீசன் துவக்­கத்­தி­லேயே பஞ்சு விலை அதி­க­ரிக்­கு­மென, ஜவு­ளித் ...
+ மேலும்
ஆயத்த ஆடை ஏற்றுமதி 10 சதவீதம் சரிய வாய்ப்பு
ஜூலை 06,2018,01:13
business news
மும்பை:நடப்பு, 2018- - 19ம் நிதியாண்டில், ஆடை ஏற்றுமதி, 10 சதவீதம் குறைய வாய்ப்பு உள்ளதாக ஆடை தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது.


இது குறித்து, இதன் தலைவர் ராகுல் மேத்தா ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff