பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60723.23 59.44
  |   என்.எஸ்.இ: 17874.7 3.00
செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 243 புள்ளிகள் வீழ்ச்சி
ஆகஸ்ட் 06,2014,16:53
business news
மும்பை : கடந்த இரு தினங்கள் ஏற்றத்தில் இருந்த பங்குசந்தைகள், இன்று(ஆகஸ்ட் 6ம் தேதி) சரிவில் முடிந்தன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட சுணக்கத்தாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு ...
+ மேலும்
தங்கம் விலை ரூ.160 அதிகரிப்பு
ஆகஸ்ட் 06,2014,12:31
business news
சென்னை : தங்கம் விலை இன்று(ஆகஸ்ட் 6ம் தேதி) சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22 காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,675-க்கும், ...
+ மேலும்
தஞ்சை, கும்பகோணத்தில் வோடபோனின் குளோபல் டிசைன் ஸ்டோர் தொடக்கம்
ஆகஸ்ட் 06,2014,12:18
business news
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சாதனமான வோடபோன், பல்வேறு அம்சங்களுடன் தஞ்சை, கும்பகோணத்தில் குளோபல் டிசைன் ஸ்டோரை துவங்கியுள்ளது. ஸ்மார்ட் போன்கள், மொபைல் இன்டர்நெட் ...
+ மேலும்
சரிவுடன் துவங்கிய இந்திய பங்குச் சந்தைகள்
ஆகஸ்ட் 06,2014,10:20
business news
மும்பை : கடந்த இரண்டு நாட்களாக ஏற்றத்துடன் துவங்கிய இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (ஆகஸ்ட் 06) 37 புள்ளிகள் சரிவுடன் துவங்கி உள்ளன. சர்வதேச சந்தையில் அமெரிக்க சந்தைகளின் ஆதிக்கம் ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு கடும் சரிவு: ரூ.61.49
ஆகஸ்ட் 06,2014,10:11
business news
மும்பை : சர்வதேச நாணய மாற்று சந்தையில் இன்று (ஆகஸ்ட் 06)மற்ற நாட்டு நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக ...
+ மேலும்
Advertisement
அயிரை மீன் 1500 ரூபாய்
ஆகஸ்ட் 06,2014,10:03
business news
தேனி: தேனியில் அயிரை மீன் கிலோ 1500 ரூபாய்க்கு விற்கப் படுகிறது. தேனி மாவட்டத்தில் முன்பு, அயிரை மீன் அதிகம் கிடைத்தது. அதிகபட்சமாக கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக ...
+ மேலும்
ரிசர்வ் வங்கி அறி­விப்பால்‘சென்செக்ஸ்’ 185 புள்­ளி உயர்வு
ஆகஸ்ட் 06,2014,06:12
business news
மும்பை:நாட்டின் பங்கு வர்த்­தகம், நேற்று, அதிக ஏற்ற, இறக்­கத்­துடன் காணப்­பட்­டது.இந்­நி­லையில், ரிசர்வ் வங்கி, அதன் நிதி ஆய்வு கொள்­கையை வெளி­யிட்­டது. அதில், முக்­கிய கடன்­க­ளுக்­கான, ...
+ மேலும்
'ரெப்போ' வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி:பணவீக்கத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை
ஆகஸ்ட் 06,2014,06:12
business news
மும்பை:பணவீக்கத்தை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, அதன் நிதி ஆய்வு கொள்கையில், 'ரெப்போ' மற்றும் 'ரிவர்ஸ் ரெப்போ' வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யவில்லை.ரிசர்வ் வங்கியின் ...
+ மேலும்
கரும்பு விவ­சா­யி­க­ளுக்கு ரூ.504 கோடி பாக்கி தமிழக சர்க்கரை ஆலைகள் நிலுவை தொகை
ஆகஸ்ட் 06,2014,06:10
business news
புது­டில்லி:ஜூலை 31ம் தேதி நில­வ­ரப்­படி, கரும்பு விவ­சா­யி­க­ளுக்கு, தமி­ழக சர்க்­கரை ஆலைகள் வழங்க வேண்­டிய பாக்கி, 504 கோடி ரூபா­யாக உள்­ளது என, மத்­திய உணவு மற்றும் நுகர்வோர் ...
+ மேலும்
பால் விலை ஓராண்டில்14.50 சத­வீதம் அதி­க­ரிப்பு
ஆகஸ்ட் 06,2014,06:10
business news
புது­டில்லி:கடந்த ஓராண்டில் பால் விலை, 14.50 சத­வீதம் அதி­க­ரித்­துள்­ளது என, மத்­திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் தெரி­வித்தார்.கடந்த 2013 மே முதல் 2014ம் ஆண்டு மே மாதம் வரை­யி­லான, ஓராண்டு ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff