பங்குச்சந்தை பி.எஸ்.இ: 54187.23 436.26
  |   என்.எஸ்.இ: 16123.2 133.40
செய்தி தொகுப்பு
சிறிய நக­ரங்­க­ளிலும்ஆடம்­பர கார் விற்­ப­னையை அதி­க­ரிக்க அசத்தல் ஐடி­யாக்­க­ளுடன் நிறு­வ­னங்கள்
ஆகஸ்ட் 06,2016,02:11
business news
புது­டில்லி:ஆடம்­பர கார்­களை தயா­ரிக்கும் நிறு­வ­னங்கள், விற்­ப­னையை அதி­க­ரிக்க, புதுப் புது உத்­தி­களை பயன்­ப­டுத்த துவங்­கி­யுள்­ளன. இந்­தி­யாவில், ஆடம்­பர கார் சந்­தையில், மெர்­சிடஸ், ...
+ மேலும்
ஜி.எஸ்.டி.,க்கு வணி­கர்கள் வர­வேற்பு
ஆகஸ்ட் 06,2016,02:09
business news
‘சரக்கு மற்றும் சேவை வரி அம­லுக்கு வரு­வதால், ஒரு முனை வரியை எளி­தாக கட்டி, நிம்­ம­தி­யாக தொழில் செய்­யலாம். வரி ஏய்ப்­புகள் குறையும்; நாட்டின் வளர்ச்­சிக்கு வழி­வ­குக்கும்’ என, தொழில் ...
+ மேலும்
98 லட்சம் டன் தங்கம்இந்­தி­யாவில் உள்­ளது
ஆகஸ்ட் 06,2016,02:08
business news
புது­டில்லி:மத்­திய சுரங்கத் துறை அமைச்சர் பியுஷ் கோயல், லோக்­ச­பாவில் கூறி­ய­தா­வது:இந்­திய புவி­யியல் ஆய்வு மையம், 2012 – 15 வரை­யி­லான மூன்று நிதி­யாண்­டு­களில், நாட்டில் உள்ள தங்கம் வளம் ...
+ மேலும்
விருப்ப ஓய்வு பெறும்1,038 செயில் ஊழி­யர்கள்
ஆகஸ்ட் 06,2016,02:07
business news
புது­டில்லி:இந்­தி­யாவின் மிகப்பெரிய உருக்கு நிறு­வ­ன­மான, செயில் என அழைக்­கப்­படும், ஸ்டீல் அத்­தா­ரிட்டி ஆப் இந்­தியா நிறு­வனம், தன் ஊழி­யர்­க­ளுக்­கான விருப்ப ஓய்வு திட்­டத்தை ...
+ மேலும்
வட்டி விகிதம் குறை­யாதுபொரு­ளா­தார நிபு­ணர்கள் கருத்து
ஆகஸ்ட் 06,2016,02:07
business news
பெங்­க­ளூரு:ரிசர்வ் வங்கி, வரும், 9ம் தேதி, நிதிக் கொள்­கையை அறி­விக்க உள்­ளது. இது, ரிசர்வ் வங்கி கவர்னர் பத­வியில் இருந்து விலகும் ரகுராம் ராஜன் வெளி­யிடும், கடைசி நிதிக் கொள்கை ...
+ மேலும்
Advertisement
ஆன்­லைனில் பிக் பஜார்பியூச்சர் – பேடிஎம் ஒப்­பந்தம்
ஆகஸ்ட் 06,2016,02:05
business news
மும்பை:பிக்­பஜார் பொருட்­களை ஆன்லைன் மூல­மா­கவும் விற்­பனை செய்­வ­தற்­காக, பிக்­ப­ஜாரை நடத்தி வரும் பியூச்சர் குழுமம், பேடிஎம் நிறு­வ­னத்­துடன் ஒப்­பந்தம் செய்­துள்­ளது.இந்த ...
+ மேலும்
கிளை­களை அதி­க­ரிக்கும் முயற்­சியில்சோழ­மண்­டலம் நிதி நிறு­வனம்
ஆகஸ்ட் 06,2016,02:05
business news
சென்னை:சோழ­மண்­டலம் நிறு­வனம், புதிய கிளை­களை துவக்க, நடப்பு நிதி­யாண்டில், அதிக முத­லீடு செய்ய இருக்­கி­றது.முரு­கப்பா குழு­மத்தை சேர்ந்த, சோழ­மண்­டலம் முத­லீடு மற்றும் நிதி நிறு­வனம், ...
+ மேலும்
ஜி.எஸ்.டி., ஒரு மைல்கல்:வாகன துறை பெரு­மிதம்
ஆகஸ்ட் 06,2016,02:04
business news
சென்னை:‘ஜி.எஸ்.டி., சட்டம் அம­லுக்கு வந்தால், தொலை­நோக்கு அடிப்­ப­டையில், ஆட்டோ மொபைல் துறைக்கு நன்மை அளிக்கும்’ என, ஆட்டோ மொபைல் துறை­யினர் கூறு­கின்­றனர். இது­கு­றித்து, ‘ரெனோ இந்­தியா’ ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff