பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60663.79 377.75
  |   என்.எஸ்.இ: 17871.7 150.20
செய்தி தொகுப்பு
ரெப்போ உயர்­வும் வளர்ச்சி கணிப்­பும்
ஆகஸ்ட் 06,2018,00:18
business news
இந்­திய, ரிசர்வ் வங்கி, ரெப்போ விகி­தத்தை மீண்­டும் கால் சத­வீ­தம் உயர்த்­தி­யுள்­ளது, பல செய்­தி­க­ளைச் சொல்­கிறது. இந்த நிதி­யாண்­டுக்­குள், இன்­னும் ஒரு முறை­யா­வது ரெப்போ விகி­தம் ...
+ மேலும்
பங்கு ஆய்வு என்பது ஒரு கலை
ஆகஸ்ட் 06,2018,00:15
பங்கு முத­லீட்டு ஆய்வு பற்­றிய புரி­த­லும், அதன்­படி நடப்­ப­தும், முத­லீட்டு வெற்­றிக்கு மிக அவ­சி­ய­மான ஒன்­றா­கும். பங்­கு­கள் குறித்து ஆய்வு செய்­ய­வும், அது குறித்து கற்று அறி­ய­வும், ...
+ மேலும்
பங்குச் சந்தை
ஆகஸ்ட் 06,2018,00:12
business news
இந்­திய பங்­குச் சந்­தை­கள், தொடர்ந்து வர­லாற்று உச்­சத்­தில் வர்த்­த­க­மாகி வரு­கின்­றன. தேசிய மற்­றும் மும்பை பங்­குச் சந்தை குறி­யீட்டு எண்­களும், அதன் வர­லாற்று உச்­சத்­தில் ...
+ மேலும்
கமாடிட்டி சந்தை
ஆகஸ்ட் 06,2018,00:10
business news
கச்சா எண்ணெய்
கச்சா எண்­ணெ­யின் விலை, கடந்த நான்கு மாதங்­க­ளாக, அதி­கப்­ப­டி­யான ஏற்­றத்­தாழ்­வு­களை சந்­தித்து வரு­கிறது.

சீனா, ஐரோப்­பிய நாடு­கள் ஆகி­ய­வற்­று­ட­னான ...
+ மேலும்
வீட்­டுக்­க­டனை முன்­கூட்­டியே அடைப்­பது பலன் தருமா?
ஆகஸ்ட் 06,2018,00:08
business news
வட்டி விகிதம் உயரத்துவங்கியிருந்தாலும், வீட்டுக்கடனை முன்னதாகவே அடைக்க முயல்வதை விட வரிச்சலுகையை பயன்படுத்திக்கொள்வதே சிறந்ததாக இருக்கும்.
ரிசர்வ் வங்கி அண்­மை­யில் ரெப்போ ...
+ மேலும்
Advertisement
ஏ.டி.எம்., மோசடி: தற்காப்பு வழிகள்
ஆகஸ்ட் 06,2018,00:06
business news
அண்­மை­யில் கோல்கட்டாவில் பலர், ஏ.டி.எம்., கார்டு வாயி­லான நுாதன மோச­டி­யால் பல லட்­சங்­களை இழந்­துள்­ள­னர்.

‘ஸ்கிம்­மிங்’ எனப்­படும் உத்­தியை பயன்­ப­டுத்தும் மோசடி ஆசா­மி­கள், இந்த ...
+ மேலும்
‘எளி­மை­யான மருத்­துவ காப்­பீடு திட்­டங்­கள் தேவை’
ஆகஸ்ட் 06,2018,00:04
business news
மருத்­துவ காப்­பீட்­டுத்­து­றை­யில் எளி­மை­யான திட்­டங்­கள் தேவை என, இந்­திய காப்­பீடு ஒழுங்­குமுறை மற்­றும் மேம்­பாட்டு ஆணைய தலை­வர், சுபாஷ்­சந்­திர குந்­தியா கூறி­யுள்­ளார்.

இந்­திய ...
+ மேலும்
சேமிப்­பில் அதிக பலன் அளிக்­கும் சிறிய செயல்­கள்
ஆகஸ்ட் 06,2018,00:03
business news
நீண்ட கால நோக்­கில் திட்­ட­மிட்டு செயல்­படும் போதே சேமிப்­பின் முழு பலனை பெற முடி­யும். இதற்­காக எளிய வழி­களை பின்­பற்­றி­னாலே போது­மா­னது. சேமிக்­கும் அள­வுக்கு வரு­மா­னம் இல்லை என்று ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff