செய்தி தொகுப்பு
மத்திய அரசின் ஐந்து கிலோ காஸ் சிலிண்டர் சென்னையில் அறிமுகம் | ||
|
||
மத்திய அரசின் சார்பில் ஐந்து கிலோ எடை கொண்ட சிறிய எரிவாயு உருளை (காஸ் சிலிண்டர்) திட்டத்தை மத்திய இணை அமைச்சர் பனபகா லட்சுமி நேற்று சென்னையில் அறிமுகப்படுத்தி, விற்பனையை துவக்கி ... | |
+ மேலும் | |
ரயில் முதல் வகுப்பு கட்டணம் உயர்வு! | ||
|
||
மும்பை: ரயில்வே அமைச்சகம் எரிபொருள் விலை சீரமைப்பு கட்டண முறை அடிப்படையில் ரெயில் கட்டணத்தை 2 சதவீதம் நாளை முதல் உயர்த்துகிறது. மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்படும் ... | |
+ மேலும் | |
வரத்து குறைவால் தேங்காய் ரூ.25க்கு விற்பனை | ||
|
||
விருதுநகர்: வறட்சியால், வரத்து குறைந்து, விருதுநகர் மார்க்கெட்டில், 15 ரூபாய்க்கு விற்ற தேங்காய் ரூ.25க்கு விற்பனையாகிறது . ""பண்டிகை காலம் வருவதால், விலை மேலும் உயரும்,'' என ... | |
+ மேலும் | |
ஸ்டுடியோ துவங்க ரூ.15 லட்சம்: கோ ஆப்டெக்சுக்கு நிதியுதவி | ||
|
||
தனியார் நிறுவனங்களுடன், போட்டி போடும் வகையில், புதிய டிசைன்களை உருவாக்குவதற்காக, ஸ்டுடியோ ஒன்றை துவங்க, கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு, ரூ.15 லட்சத்தை, தமிழக அரசு வழங்கியுள்ளது. "கோ ... | |
+ மேலும் | |
டாஸ்மாக் சரக்கு விற்பனையில் தொடர் சரிவு | ||
|
||
போலி சரக்கு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால், டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபான விற்பனை, தொடர்ந்து, சரிவடைந்து வருகிறது. தமிழகத்தில் 6,800க்கும் மேற்பட்ட, டாஸ்மாக் கடைகள் உள்ளன. ... |
|
+ மேலும் | |
Advertisement
அன்னிய செலாவணி கையிருப்பு 27,626 கோடி டாலராக சரிவு | ||
|
||
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற செப்டம்பர் 27ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 112 கோடி டாலர் (6,720 கோடி ரூபாய்) குறைந்து, 27,626 கோடி டாலராக (16.57 லட்சம் கோடி ரூபாய்) ... | |
+ மேலும் | |
நெல் கொள்முதல்3 சதவீதம் குறைந்தது | ||
|
||
புதுடில்லி:சென்ற செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2012–13ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், நாட்டின் நெல் கொள்முதல், 3 சதவீதம் சரிவடைந்து, 3.41 கோடி டன்னாக குறைந்துள்ளது.இது, சென்ற ... | |
+ மேலும் | |
கடந்த வாரத்தில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 குறைவு | ||
|
||
சென்னை:கடந்த வாரத்தில் மட்டும், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 256 ரூபாய் குறைந்து உள்ளது.சர்வதேச அளவில், தங்கம் விலை குறைந்ததை அடுத்து, கடந்த வாரத்தில், உள்நாட்டில், ஆபரணங்கள் விலை ... | |
+ மேலும் | |
நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை:7,000 கோடி டாலராக குறைக்கப்படும்’ | ||
|
||
பெங்களூரு:நடப்பு 2013–14ம் நிதியாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை, 7,000 கோடி டாலருக்கும் (௪.௨௦ லட்சம் கோடி ரூபாய்) குறைவாக, குறைக்க முடியும் என, மத்திய நிதி அமைச்சர் ... | |
+ மேலும் | |
துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 27.69 கோடி டன்னாக உயர்வு | ||
|
||
புதுடில்லி:நடப்பு 2013–14ம் நிதிஆண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு, கடந்த நிதியாண்டின் இதே ... | |
+ மேலும் | |
Advertisement
1