பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
மஹாராஷ்டிரா கட்டுமான துறைக்கு கூடுதல் வரிகளில் தள்ளுபடி
ஜனவரி 07,2021,22:14
business news
மும்பை:ரியல் எஸ்­டேட் துறை­யின் மீட்­சிக்­காக, மஹா­ராஷ்­டிரா அரசு, கட்­டு­மா­னம்
சம்­பந்­த­மான கூடு­தல் வரி­களை, 50 சத­வீ­த­மாக குறைத்து அறி­வித்­துள்­ளது. இந்த வரி குறைப்பு சலுகை, ...
+ மேலும்
‘ஆக்டிவா’ ஸ்கூட்டர் 2.5 கோடி விற்பனை
ஜனவரி 07,2021,22:12
business news
மும்பை:‘ஹோண்டா மோட்­டார் சைக்­கிள் அண்டு ஸ்கூட்­டர்’ நிறு­வ­னம், அதன், ‘ஆக்­டிவா’ ஸ்கூட்­டர் விற்­பனை, 2.5 கோடியை தாண்­டி­யி­ருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது.

ஜப்­பான் நாட்­டைச் சேர்ந்த ...
+ மேலும்
பொருளாதார வளர்ச்சி குறையும் புள்ளிவிபர அலுவலகம் அறிவிப்பு
ஜனவரி 07,2021,22:10
business news
புது­டில்லி:இந்­திய பொரு­ளா­தா­ரம், நடப்பு நிதி­யாண்­டில், மைனஸ், 7.7 சத­வீ­த­மாக இருக்­கும் என, அரசு தெரி­வித்­துள்­ளது.

கொரோனா தொற்று நோய் பர­வல் கார­ண­மாக, நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி, ...
+ மேலும்
உலக வர்த்தக அமைப்பு இந்தியாவுக்கு பாராட்டு
ஜனவரி 07,2021,22:08
business news
புது­டில்லி:வர்த்­த­கத்தை எளி­தாக்­கு­வ­தற்­காக, இந்­தியா பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து, அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்தி இருப்­ப­தாக, உலக வர்த்­தக அமைப்பு தெரி­வித்­துள்­ளது.
இது ...
+ மேலும்
அமெரிக்க நிறுவனங்களிடம் பாகுபாடு இந்தியா மீது குற்றச்சாட்டு
ஜனவரி 07,2021,22:07
business news
புது­டில்லி:இந்­தியா, ‘டிஜிட்­டல்’ சேவை வரி விஷ­யத்­தில், அமெ­ரிக்க நிறு­வ­னங்­க­ளுக்கு
எதி­ராக பாகு­பாடு காட்­டு­வ­தாக, அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது. மேலும் இது, சர்­வ­தேச வரி விதிப்பு ...
+ மேலும்
Advertisement
‘மாருதி சுசூகி’ உற்பத்தி 34 சதவீதம் அதிகரிப்பு
ஜனவரி 07,2021,22:04
business news
புது­டில்லி:கடந்த டிசம்­பர் மாதத்­தில் உற்­பத்தி, 33.78 சத­வீ­தம் அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக, ‘மாருதி சுசூகி’ நிறு­வ­னம் தெரி­வித்­து உள்­ளது.

கடந்த, 2019ம் ஆண்டு டிசம்­ப­ரில், 1.16 லட்­சம் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff