செய்தி தொகுப்பு
சரிவில் துவங்கி சரிவிலே முடிந்த பங்கு வர்த்தகம்! | ||
|
||
மும்பை : வாரத்தின் மூன்றாவது நாளில் சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குசந்தைகள் மாலையிலும் சரிவுடனேயே முடிந்தது. ஐரோப்பா மற்றும் ஆசிய பங்கு சந்தைகளின் வீழ்ச்சி இந்திய பங்கு சந்தைகளிலும் ... | |
+ மேலும் | |
ஜே.எஸ்.டபிள்யூ., ஸ்டீல் நிறுவனத்தின் உற்பத்தி சரிவு | ||
|
||
புதுடில்லி: ஸ்டீல் உற்பத்தின் நிறுவனமான ஜே.எஸ்.டபிள்யூ., வின் உற்பத்தி 24 சதவீதம் சரிவடைந்துள்ளது. பிப்ரவரி மாதத்திற்கான உற்பத்தி அறிக்கையை அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்தது | ||
|
||
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வரும் தங்கத்தின் விலை காலை நேர நிலவரப்படி சவரனுக்கு ரூ.32 குறைந்திருந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.104 குறைந்தது. மாலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு ... | |
+ மேலும் | |
புதிய 1,000 ரூபாய் வெளியிட முடிவு | ||
|
||
சென்னை: இந்திய ரூபாய்க்கான அடையாள குறியீட்டுடன், புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை, விரைவில் வெளியிட, இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. 1,000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி, 2005ம் ... | |
+ மேலும் | |
டேங்கர் லாரி ஸ்டிரைக்கால் சமையல் காஸ் தட்டுப்பாடு : தென்மாவட்டங்களுக்கு சப்ளை இல்லை | ||
|
||
மதுரை: மதுரை மாவட்டத்தில் எந்த "டீலரிடமும்' சமையல் காஸ் சிலிண்டர் இருப்பில் இல்லை. டாங்கர் லாரிகள் ஸ்டிரைக் தொடர்வதால், மட்டப்பாறை சிலிண்டர் நிரப்பும் மையம், 3 நாட்களாக ... | |
+ மேலும் | |
Advertisement
118 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது பங்குவர்த்தகம் | ||
|
||
மும்பை: ஐரோப்பா மற்றும் ஆசிய பங்கு சந்தைகளின் வீழ்ச்சி இந்திய பங்கு சந்தைகளிலும் எதிரொலிக்கிறது. வாரத்தின் மூன்றாவது நாளான இன்று 118 புள்ளிகள் சரிவுடன் தொடங்கி இருக்கிறது ... | |
+ மேலும் | |
உலக நிலவரங்களால்... "சென்செக்ஸ்' 190 புள்ளிகள் வீழ்ச்சி | ||
|
||
மும்பை,: நாட்டின் பங்கு வர்த்தகம், செவ்வாய்க்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. உத்தர பிரதேச மாநிலத் தேர்தலில், சமாஜ்வாடி கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னணியில் உள்ளது என்ற ... | |
+ மேலும் | |
பருத்தி ஏற்றுமதிக்கு தடை: திருப்பூர் தொழில் துறை வர@வற்பு | ||
|
||
திருப்பூர்,: பருத்தி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால், திருப்பூர் தொழில் துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.சர்வதேச அளவில் அனைத்து ஜவுளி சந்தைகளிலும், சீனா முன்னோடியாக ... | |
+ மேலும் | |
சோயா புண்ணாக்கு ஏற்றுமதி 4.71 லட்சம் டன்னாக குறைவு | ||
|
||
மும்பை,: சென்ற பிப்ரவரி மாதத்தில், நாட்டின் சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 4 லட்சத்து 70 ஆயிரத்து 504 டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியைவிட 33 ... | |
+ மேலும் | |
அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 50.38 ஆக வீழ்ச்சி | ||
|
||
மும்பை: டாலருக்கு எதிராக, ரூபாயின் வெளிமதிப்பு, கடந்த ஒரு சில தினங்களாக சரிவடைந்து வருகிறது. இதையடுத்து, செவ்வாய் அன்று ரூபாயின் மதிப்பு 50.38 ஆக மிகவும் சரிவடைந்தது. இது, திங்களன்று, 49.83 ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |