அன்னிய நிதி நிறுவனங்கள்இரு வாரங்களில் ரூ.7,000 கோடி முதலீடு | ||
|
||
இந்திய பங்குச் சந்தை களில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.இந்திய பொருளாதாரம் வளர்ச்சி காண்பதற்கான சூழல் மற்றும் லோக்சபா தேர்தலுக்கு பின், ... |
|
+ மேலும் | |
தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு பின்புதிய வங்கி உரிமம் குறித்து அறிவிக்கப்படும் | ||
|
||
புதுடில்லி:தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு பின், புதிய வங்கி உரிமம் வழங்குவது குறித்து அறிவிக்கப்படும்,’’ என, ரிசர்வ் வங்கியின் கவர்னர், ரகுராம் ராஜன் தெரிவித்தார்.மத்திய நிதி ... |
|
+ மேலும் | |
பொருளாதார வளர்ச்சிநன்கு உள்ளது: சிதம்பரம் | ||
|
||
புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி,கடந்த 18 மாதங்களுக்கு முன் இருந்ததை விட,தற்போது,நன்கு உள்ளது. நிதி மற்றும் நடப்பு கணக்கு பற்றாக் குறை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது,என, மத்திய நிதி ... |
|
+ மேலும் | |
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயர்வு | ||
|
||
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நடப்பு வாரத்தில், தொடர்ந்து நான்காவது நாளாக, நேற்றும் உயர்வை கண்டது.நேற்று முன்தினம்,ரூபாய் மதிப்பு, 61.11ஆக இருந்தது. இந்த ... |
|
+ மேலும் | |
இந்திய பங்குசந்தைகள் வரலாறு காணாத ஏற்றம்! | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக, வரலாறு காணாத அளவுக்கு ஏற்றம் பெற்றன. நடப்பாண்டில் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 4.2 பில்லியன் டாலராக குறைந்தது. இதனால் ... | |
+ மேலும் | |
டேப்லெட் விற்பனை 41.4 லட்சமாக உயர்வு | ||
|
||
புதுடில்லி : இந்தியாவில் டேப்லெட் கம்யூட்டர்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்தாண்டு 26.60 லட்சம் விற்பனையான டேப்லெட், இந்தாண்டு 56 சதவீதம் அதிகரித்து 41.40 ... | |
+ மேலும் | |
இந்தியா முழுவதும் 60 ஷோரூம் திறக்க இசுசூ மோட்டார்ஸ் திட்டம் | ||
|
||
இசுசூ மோட்டார்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஜப்பானைச் சேர்ந்த ஆட்டோமொபைல் தயாரிப்பு மற்றும் டீசல் என்ஜின் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் முதல் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.40 அதிகரிப்பு | ||
|
||
சென்னை : தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.208 குறைந்த நிலையில், இன்று(மார்ச் 7ம் தேதி) ரூ.40 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ... | |
+ மேலும் | |
இந்திய பங்குசந்தைகள் மீண்டும் ஒரு உச்சத்தை தொட்டது | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகள் நேற்று புதிய உச்சத்தை தொட்ட நிலையில், இன்று(மார்ச் 7ம் தேதி) மேலும் ஒரு புதிய உச்சத்தை தொட்டன. இன்று காலை முதலே இந்திய பங்குசந்தைகள் உயர்ந்து ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு - ரூ.61.07 | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பில் தொடர்ந்து உயர்வு காணப்படுகிறது. வாரத்தின் கடைசிநாளான இன்று(மார்ச் 7ம் தேதி), அந்நிய செலாவணி சந்தையில்(காலை 9.15 மணி) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |