பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59708.08 158.18
  |   என்.எஸ்.இ: 17616.3 -45.85
செய்தி தொகுப்பு
தங்கம் விலையில் சரிவு : சவரன் ரூ.22,216க்கு விற்பனை
மார்ச் 07,2016,16:16
business news
சென்னை : காலையில் சவரனுக்க ரூ.224 உயர்ந்திருந்த தங்கத்தின் விலை, மாலையில் குறைந்துள்ளது. அதே சமயம் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. மாலை நேர நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண ...
+ மேலும்
சுத்திகரிப்பு விரிவாக்கத்தில் ஹச்.பி.சி.எல்., ரூ.45,000 கோடி முதலீடு
மார்ச் 07,2016,16:04
business news
புதுடில்லி : 2020ம் ஆண்டு மும்பை மற்றும் விசாகப்பட்டினத்தில் தங்களின் சுத்திரிகரிப்பின் உள்கட்டமைப்பை விரிவுபடுத்த இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஹச்.பி.சி.எல்.,) முடிவு ...
+ மேலும்
எலுமிச்சை விலை உயர்வு
மார்ச் 07,2016,15:40
business news

திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, வரத்து குறைவால் எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது.திண்டுக்கல், ஒட்டன் சத்திரம், ரெட்டியார்சத்திரம், கொடைக்கானல், சிறுமலை பகுதிகளில் 3000 ...

+ மேலும்
ஹோண்டா நவி முன்பதிவு 900 ஐ கடந்தது
மார்ச் 07,2016,15:23
business news
புதுடில்லி : ஹோண்டாவின் புதிய இருசக்கர மாடலான நவி-க்கு முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்காக உருவாக்கப்பட்ட ஆப்ஸ்-ஐ இதுவரை 15,000 க்கும் மேற்பட்டவர்கள் ...
+ மேலும்
சலுகை விலையில் விமான டிக்கெட்: ஏர்ஏசியா முடிவு
மார்ச் 07,2016,15:05
business news
புதுடில்லி : உள்நாட்டு மற்றும் சர்‌வதேச விமான டிக்கெட்களை சலுகை விலையாக ரூ.1099 க்கு வழங்க ஏர்ஏசியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2016ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதியில் இருந்து 2017ம் ஆண்டு மே 22ம் ...
+ மேலும்
Advertisement
தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு
மார்ச் 07,2016,11:37
business news
சென்னை : நகைக்கடை உரிமையாளர்களின் 5 நாள் தொடர் கடையடைப்பு போராட்டத்திற்கு பின் இன்று (மார்ச் 7) நகைக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தங்கம் வாங்குபோரின் எண்ணிக்கை அதிகமாக ...
+ மேலும்
மகாசிவராத்திரி : பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை
மார்ச் 07,2016,09:59
business news
மும்பை : மகாசிவராத்திரியை முன்னிட்டு இன்று (மார்ச் 7)இந்திய பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அந்நியசெலாவணி, நாணயம், கமாடிட்டி சந்தைகளுக்கும் விடுமுறை ...
+ மேலும்
தொழிற்­சா­லைகள் வெளி­யிடும் மாசு; புதிய நெறி­மு­றைகள் அறி­விப்பு
மார்ச் 07,2016,07:37
business news
புது­டில்லி : ‘‘மாசு பிரச்னை இல்­லாத, 30 தொழில்­க­ளுக்கு, சுற்­றுச்­சூழல் துறையின் ஒப்­புதல் தேவை­யில்லை,’’ என, மத்­திய சுற்­றுச்­சூழல் மற்றும் வனத்­துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ­டேகர் ...
+ மேலும்
ஓய்­வூ­தியம் அளிக்கும் ‘ஆன்யுவிட்டி’ திட்­டங்கள்
மார்ச் 07,2016,07:36
business news
பி.எப்., நிதி தொடர்­பான வரி விதிப்பு பெரும் எதிர்ப்­பையும், சர்ச்­சை­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலையில், ‘ஆன்யுவிட்டி’ எனப்­படும் ஓய்­வூ­திய திட்­டங்கள் மீதும் கவனம் திரும்பி ...
+ மேலும்
செலவை குறைக்க மாற்று யோசனை!
மார்ச் 07,2016,07:34
business news
வச­தி­யாக இருக்கும் மற்­ற­வர்­களை பார்த்து, நம் வாழ்­வி­யலை மேம்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கும் பழக்கம் பல­ரிடம் இருக்­கலாம். ஆனால், எப்­போ­தா­வது வாழ்­வி­யலை ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff