செய்தி தொகுப்பு
டாடா அறக்கட்டளையின் போட்டி ரூ.1கோடி வரை முதலீட்டு உதவி | ||
|
||
சென்னை:நகர்ப்புறத்தில் உள்ள சவால்களுக்கு, அறிவியல் மற்றும் தொழிநுட்ப ரீதியில் தீர்வு காணும் போட்டியை, 'நகர்ப்புற வாழ்வுக்கான தேடல்' என்ற தலைப்பில், டாடா அறக்கட்டளை ... | |
+ மேலும் | |
‘ஆதார்’ சேவை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு கட்டணம் | ||
|
||
புதுடில்லி:‘ஆதார்’ சேவையை பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள், ஒவ்வொரு வாடிக்கையாளரின் விபரத்தை பெற, 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என, தனி நபர் அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. இது ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 குறைவு | ||
|
||
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று (மார்ச் 07) விலை குறைவு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.184 ம், கிராமுக்கு ரூ.23 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் ... | |
+ மேலும் | |
உயர்வுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : தொடர்ந்து 4 வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாலும், கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததாலும் ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 69.98 | ||
|
||
மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்றத்துடன் காணப்படுகிறது. இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளதாலும், ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க டாலரை ... | |
+ மேலும் | |
Advertisement
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |