செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 184 புள்ளிகள் சரிந்தது | ||
|
||
மும்பை : கடந்த இருதினங்கள் ஏற்றத்தில் இருந்த இந்திய பங்குசந்தைகள், வாரத்தின் மூன்றாம் நாளில் சரிவுடன் முடிந்தன. சரிவுடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் வங்கி மற்றும் ஐ.டி., தொடர்பான ... | |
+ மேலும் | |
தங்கம் விலை ரூ.16 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று(மே 7ம் தேதி, புதன்கிழமை) சவரனுக்கு ரூ.16 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,283-க்கும், ... | |
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.60.13 | ||
|
||
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(மே 7ம் தேதி) உயர்வுடன் துவங்கி சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 22 புள்ளிகள் சரிவு | ||
|
||
மும்பை : வாரத்தின் மூன்றாம் நாளான இன்று(மே 7ம் தேதி) இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15 மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு ... | |
+ மேலும் | |
தங்கத்திற்கான தேவை உயர வாய்ப்பு:உலக தங்க கவுன்சில் மதிப்பீடு | ||
|
||
புதுடில்லி:நடப்பாண்டில், உள்நாட்டில் தங்கத்திற்கான தேவை உயர வாய்ப்புள்ளது என, உலக தங்க கவுன்சிலின் மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டில், தேவையை பூர்த்தி ... | |
+ மேலும் | |
Advertisement
‘ஆன் – லைன் ரயில்வே டிக்கெட்முன்பதிவு 3 மடங்கு வளர்ச்சி | ||
|
||
புதுடில்லி:சென்ற மார்ச் மாதத்தில், ஆன்–லைன் மூலம் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டோர் எண்ணிக்கை, 1.40 கோடியாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 36.30 லட்சமாக ... |
|
+ மேலும் | |
‘சென்செக்ஸ் 64 புள்ளிகள் உயர்வு | ||
|
||
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்றும், ஏற்றத்துடன் முடிவடைந்தது. முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, ... | |
+ மேலும் | |
ஐ.என்.ஜி வைஸ்யா இன்சூரன்ஸ்எக்சைடு லைப் ஆக மாறியது | ||
|
||
ஐ.என்.ஜி வைஸ்யா லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெயர், எக்சைடு லைப் இன்சூரன்ஸ் ஆக மாறியுள்ளது.இந்திய ஆயுள் காப்பீட்டு துறையில், கடந்த 2001ம் ஆண்டு, ஐ.என்.ஜி. வைஸ்யா கால் பதித்தது. இந்நிறுவனம், 10 ... | |
+ மேலும் | |
10 வயது சிறுவர்களும்வங்கி கணக்கு துவங்கலாம் | ||
|
||
புதுடில்லி:10 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களும், சுயமாக வங்கியில் சேமிப்பு கணக்கை துவங்கும் வகையில், ரிசர்வ் வங்கி, விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. தற்போது, 18 வயதிற்குட்பட்டோர், ... |
|
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 குறைவு | ||
|
||
சென்னை:ஆபரண தங்கம் விலை, நேற்று, சவரனுக்கு, 16 ரூபாய் குறைந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,823 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,584 ரூபாய்க்கும் விற்பனை ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »