பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59932.24 224.16
  |   என்.எஸ்.இ: 17610.4 -5.90
செய்தி தொகுப்பு
சிறிய, நடுத்தர தொழில்களில் ‘ரோபோ’ உலகளவில் சூடு பிடிக்கும் விற்பனை
மே 07,2017,04:09
business news
புதுடில்லி : இந்­தியா உட்­பட, உல­க­ள­வில், சிறிய, நடுத்­தர தொழில் நிறு­வ­னங்­களில், ‘ரோபோ’ இயந்­தி­ரங்­கள் பயன்­பாடு பெருகி வரு­கிறது. தயா­ரிப்­புத் துறை சார்ந்த நிறு­வ­னங்­கள், அதி­க­ள­வில் ...
+ மேலும்
ஏ.சி.சி., – அம்புஜா சிமென்ட்ஸ் இணைப்பு முயற்சி துவக்கம்
மே 07,2017,04:08
business news
புதுடில்லி : அம்­புஜா சிமென்ட்ஸ் நிறு­வ­னத்­து­டன் இணை­வது தொடர்­பான சாத்­தியக் கூறு­களை ஆராய்ந்து வரு­வ­தாக, ஏ.சி.சி., நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.இரு நிறு­வ­னங்­கள் இணைப்பு குறித்து ...
+ மேலும்
ஏ.சி.சி., – அம்புஜா சிமென்ட்ஸ் இணைப்பு முயற்சி துவக்கம்
மே 07,2017,04:08
business news
புதுடில்லி : அம்­புஜா சிமென்ட்ஸ் நிறு­வ­னத்­து­டன் இணை­வது தொடர்­பான சாத்­தியக் கூறு­களை ஆராய்ந்து வரு­வ­தாக, ஏ.சி.சி., நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.இரு நிறு­வ­னங்­கள் இணைப்பு குறித்து ...
+ மேலும்
தள்ளுபடி விலையில் விமான டிக்கெட்
மே 07,2017,04:07
business news
மும்பை : ஜெட் ஏர்­வேஸ் நிறு­வ­னம் துவங்­கப்­பட்டு, 24 ஆண்­டு­கள் ஆவதை முன்­னிட்டு, விமான டிக்­கெட்­டில், 24 சத­வீ­தம் தள்­ளு­படி என்ற சிறப்பு சலு­கையை அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.உள்­நாட்­டில், ...
+ மேலும்
ரூ.3 லட்சம் கோடி வாராக்கடன் வங்கிகள் வசூலிக்க வழி பிறந்தது
மே 07,2017,04:06
business news
மும்பை : வங்­கி­களின் வாராக்­க­டனை வசூ­லிப்­பது தொடர்­பாக, ரிசர்வ் வங்­கிக்கு கூடு­தல் அதி­கா­ரம் வழங்­கும் அவ­சர சட்­டம், அம­லுக்கு வந்­துள்­ளது.இதன் மூலம், மொத்த வாராக்­க­ட­னில், ...
+ மேலும்
Advertisement
7 வங்கிகளின் தலைவர்கள் ஒரே நாளில் இடமாற்றம்
மே 07,2017,04:05
business news
புதுடில்லி : இந்­தி­யன் ஓவர்­சீஸ் வங்கி உள்­ளிட்ட, ஏழு பொதுத் துறை வங்­கி­களின் தலைமை அதி­கா­ரி­களை, மத்திய அரசு, அதி­ர­டி­யாக இட­மாற்­றம் செய்­துள்­ளது. இதன் மூலம், வங்­கி­களின் செயல்­பாடு ...
+ மேலும்
புதிய சுவையில் ‘ஓட்ஸ் பால்’ பெப்சிகோ நிறுவனம் அறிமுகம்
மே 07,2017,04:04
business news
புதுடில்லி: அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த பெப்­சிகோ, குளிர்­பான விற்­ப­னை­யில் பெரிய நிறு­வ­ன­மாக திகழ்­கிறது. இதன் துணை நிறு­வ­ன­மான, பெப்­சிகோ இந்­தியா, உட­ன­டி­யாக அருந்த கூடிய, ‘குவாக்­கர் ...
+ மேலும்
மொபைல் அழைப்பில் குறைபாடா? கண்டுபிடிக்க புதிய ‘ஆப்’
மே 07,2017,04:04
business news
புது­டில்லி : மொபைல் போன் அழைப்­பு­களின் தரத்தை, வாடிக்­கை­யா­ளர்­கள் தெரிந்து கொள்ள, புதிய, ‘மொபைல் ஆப்’பை தொலை தொடர்பு ஒழுங்­கு­முறை ஆணை­ய­மான, ‘டிராய்’ அறி­மு­கப்­ப­டுத்த ...
+ மேலும்
ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் நிகர லாபம் ரூ.556 கோடியாக உயர்வு
மே 07,2017,04:03
business news
சென்னை : சென்­னை­யைச் சேர்ந்த, ஸ்ரீராம் சிட்டி யூனி­யன் பைனான்ஸ் நிறு­வ­னம், நிதிச் சேவை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னத்­தின் நிகர லாபம், 2016 – 17ம் நிதி­யாண்­டில், 5 சத­வீ­தம் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff