செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 90 புள்ளிகள் சரிந்தன! | ||
|
||
மும்பை : வாரத்தின் இறுதிநாளில் சரிவுடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் சரிவுடனேயே முடிந்தன. சென்செக்ஸ் 90 புள்ளிகளும், நிப்டி 40 புள்ளிகளும் சரிந்தன. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் ... | |
+ மேலும் | |
ஏறுமுகத்தில் தங்கம் விலை: இரண்டு நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த இருதினங்களில் மட்டும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. இந்தியாவில் ... |
|
+ மேலும் | |
ஆடி இந்தியாவின் விற்பனை 57 சதவீதம் அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி : ஆடி இந்தியா கார்களின் விற்பனை மே மாதத்தில் 57 சதவீதம் அதிகரித்துள்ளது. சொகுசு கார்கள் தயாரிப்பு உலகின் முன்னணி நிறுவனங்களின் ஆடி நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் ... | |
+ மேலும் | |
அம்பானி சகோதரர்கள் இடையே ரூ.12 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் | ||
|
||
மும்பை : அம்பானி சகோதரர்களான முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ஆகியோர் இடையே ரூ.12 ஆயிரம் கோடிக்கு புதிய தொழில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அனில் ... | |
+ மேலும் | |
மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் டிராக்டர் விற்பனை உயர்வு | ||
|
||
புதுடில்லி : இந்தியாவின் முன்னணி டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை 24 சதவீதம் அதிரித்துள்ளது. மே மாதத்துக்கான டிராக்டர் விற்பனையில் அந்த ... | |
+ மேலும் | |
Advertisement
ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.152 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்த தங்கம் விலை இன்று மேலும் ரூ.152 அதிகரித்துள்ளது. ... | |
+ மேலும் | |
இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு | ||
|
||
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும் வீழ்ச்சி பெரும் கவலையளித்து வருகிறது. நேற்று ரூ.57 வரை சென்ற இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று ... | |
+ மேலும் | |
82 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது சென்செக்ஸ் | ||
|
||
மும்பை : வாரத்தின் இறுதிநாளான இன்று(ஜூன் 7ம் தேதி, வெள்ளிக்கிழமை) இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கி இருக்கிறது. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 81.67 ... | |
+ மேலும் | |
மக்காச்சோளம் விலை மேலும் உயரும்:தமிழ்நாடு வேளாண் பல்கலை., தகவல் | ||
|
||
கோவை:கோழித் தீவன தயாரிப்பில், முக்கிய மூலப் பொருளாக விளங்கும் மக்காச் சோளத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப, அதன் உற்பத்தி இல்லை என்பதால், மக்காச் சோளம் விலை உயரும் என, ... |
|
+ மேலும் | |
உருக்கு உற்பத்தி வளர்ச்சி: இந்தியா முன்னிலை | ||
|
||
புதுடில்லி:கடந்த 2012-13ம் நிதியாண்டில், உலகளவில், உருக்கு உற்பத்தி வளர்ச்சியில், இந்தியா முன்னிலை வகிப்பதாக, உலக உருக்கு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில், உருக்கு உற்பத்தியில், ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |