பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59932.24 224.16
  |   என்.எஸ்.இ: 17610.4 -5.90
செய்தி தொகுப்பு
‘மெட்ரோபொலிஸ்’ நிறுவனம்வாங்கும் முயற்சியில் அதானி
ஜூன் 07,2022,21:16
business news
புதுடில்லி:மருத்துவ பரிசோதனை நிறுவனமான ‘மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர்’ நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கும் முயற்சியில், ‘அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் என்டர்பிரைஸ்’ நிறுவனம் ...
+ மேலும்
வாராக் கடன் பிரச்னைகள் தீர்க்கும் முயற்சியில் தீவிரம்
ஜூன் 07,2022,21:15
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் வழங்கப்படும் என, மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிறுவனம், ‘வாராக் ...
+ மேலும்
வருமான வரி இணையதளத்தில் கோளாறுஓராண்டு நிறைவு நாளிலும் மக்கள் தவிப்பு
ஜூன் 07,2022,21:13
business news
புதுடில்லி:வருமான வரியை தாக்கல் செய்வதற்கான புதிய இணையதளம் துவக்கப்பட்டு, ஓராண்டு நிறைவுற்ற நிலையில், மீண்டும் கோளாறுகள் தலைதுாக்கி உள்ளன. இதனால், இணையதளத்தை அணுக முடியாமல், பலர் ...
+ மேலும்
‘டிஜிட்டல்’ துறையில் உயர் அமைப்புகள்முன்னோடியாக திகழ வேண்டும்: நிர்மலா
ஜூன் 07,2022,21:04
business news
புதுடில்லி:‘‘ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் ‘டிஜிட்டல்’ தொழில்நுட்ப அறிவாற்றலில் முன்னோடியாக திகழ வேண்டும்,’’ என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff