பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59037.18 -427.44
  |   என்.எஸ்.இ: 17617.15 -139.85
செய்தி தொகுப்பு
62 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது சென்செக்ஸ்
ஆகஸ்ட் 07,2015,16:37
business news
மும்பை : உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியி்ல், சரிவுடன் முடிவடைந்துள்ளது.இன்றைய (ஆகஸ்ட் 07ம் தேதி) வர்த்தகநேர முடிவில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 61.74 புள்ளிகள் ...
+ மேலும்
மாலையில் சவரனுக்கு ரூ. 128 ஆக உயர்ந்த தங்கம் விலை
ஆகஸ்ட் 07,2015,16:37
business news
சென்னை : தங்கம் விலை, சவரனுக்கு ரூ. 128 அதிகரித்துள்ளது.இன்றைய (ஆகஸ்ட் 07ம் தேதி) வர்த்தகநேர முடிவில், 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 16 உயர்ந்து ரூ. 2,360 என்ற அளவிலும், சவரன் ஒன்றின் விலை ரூ. ...
+ மேலும்
காலையில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ. 56 உயர்வு
ஆகஸ்ட் 07,2015,11:33
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்ந்துள்ளது.
இன்றைய (ஆகஸ்ட் 07ம்தேதி) வர்த்தகநேர துவக்கத்தில், 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ. 7 அதிகரித்து ரூ. 2,351 என்ற அளவிலும், சவரன் ஒன்றிற்கு ...
+ மேலும்
29 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது சென்செக்ஸ்
ஆகஸ்ட் 07,2015,10:16
business news
மும்பை : வார வர்த்தகத்தின் இறுதிநாளான இன்று பங்குவர்த்தகம் உயர்வுடன் துவங்கியுள்ளது.
இன்றைய (ஆகஸ்ட் 07ம் ‌தேதி) வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்‌தை (சென்செக்ஸ்) 28.98 புள்ளிகள் ...
+ மேலும்
இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைவு (ரூ. 63.75)
ஆகஸ்ட் 07,2015,10:14
business news
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிராக, நேற்றைய (ஆகஸ்ட் 06ம் தேதி) வர்த்தகநேர முடிவில் ரூ. 63.77 என்ற அளவில் இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, இன்றைய (ஆகஸ்ட் 07ம் தேதி) வர்த்தகநேர துவக்கத்தில், 2 ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff