செய்தி தொகுப்பு
"சென்செக்ஸ்' 337 புள்ளிகள் அதிகரிப்பு | ||
|
||
மும்பை: நாட்டின், பங்கு வியாபாரம் வாரத்தின் கடைசி வர்த்தக தினமான, வெள்ளிக்கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. நிதி நெருக்கடியில் சிக்குண்டுள்ள, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடன் ... | |
+ மேலும் | |
கால்நடை தீவனங்கள் விலை அதிகரிப்பு பால் விலையை உயர்த்த தனியார் நிறுவனங்கள் முடிவு | ||
|
||
பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து புண்ணாக்கு உள்ளிட்ட கால்நடை தீவனங்களின் விலை உயர்வால், பால் விலையை உயர்த்த ஒரு சில நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.நாட்டின் பல மாநிலங்களில் ... | |
+ மேலும் | |
பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு தள்ளிவைப்பு | ||
|
||
புதுடில்லி: பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு அடுத்த வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.வருவாய் இழப்புஇது குறித்து, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி ... | |
+ மேலும் | |
கார்பரேஷன் பேங்க்: சிறப்பு கடன் திட்டம் | ||
|
||
சென்னை: பண்டிகை காலத்தைமுன்னிட்டு, கார்பரேஷன் பேங்க், சிறப்பு கடன் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.வாடிக்கையாளர்களுக்கு, 50 லட்சம் வரையில், 30 ஆண்டுகளில் திரும்பச் செலுத்தக் கூடிய ... | |
+ மேலும் | |
சென்செக்ஸ் 337 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 337.46 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
Advertisement
ரூ.6.99 லட்சம் ஆரம்ப விலையில் ரினால்ட் கார் அறிமுகம் | ||
|
||
இந்தியாவில் ஸ்கேலா மிட்சைஸ் காரை ரினால்ட் அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு மாடல்களிலும் கிடைக்கும். நிசான் நிறுவனம் விற்பனை செய்து வரும் மைக்ரா ஹேட்ச்பேக் காரை ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 குறைவு | ||
|
||
சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2956 ஆகவும், 24 காரட் ... | |
+ மேலும் | |
இறங்குமுகத்தில் இறால் விலை | ||
|
||
மண்டபம்;ராமநாதபுரம் மாவட்டத்தில் இறால் மீன் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிலோ இறால் மீன்களை 300 ரூபாய்க்கு கொள்முதல் செய்த ஏற்றுமதி கம்பெனிகள், இப்போது 200க்கு கொள்முதல் ... |
|
+ மேலும் | |
சென்செக்ஸ் 287 புள்ளிகள் ஏற்றத்தில் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. சில்லறை முதலீட்டாளர்களிடையே பங்குகளை வாங்கும் போக்கு அதிகரித்து காணப்பட்டதால் இன்னறய வர்த்தகம் ... | |
+ மேலும் | |
பூச்சிக்கொல்லி மருந்து பிரச்னை... அமெரிக்காவிற்கான பாசுமதி அரிசி ஏற்றுமதியில் பாதிப்பு | ||
|
||
மும்பை:இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அடிமேல் அடியாக, இறால்களைத் தொடர்ந்து, பாசுமதி அரிசி ஏற்றுமதிக் கும் ஆபத்து வந்துள்ளது.இந்திய பாசுமதி அரிசியில், அங்கீகரிக்கப்படாத பூச்சிக் ... |
|
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |