பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59330.9 -874.16
  |   என்.எஸ்.இ: 17604.35 -287.60
செய்தி தொகுப்பு
வேளாண் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை ஏற்பு : புதிய முறையில் எல்லா பயிருக்கும் இழப்பீடு கிடைக்கும்
செப்டம்பர் 07,2014,01:40
business news
நாமக்கல்: வேளாண் காப்பீட்டு திட்டத்தில், விவசாயிகளால், நீண்ட நாட்களாக முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, மத்திய அரசு, தனிநபர் காப்பீட்டு திட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளது. அதனால், எந்த ...
+ மேலும்
முட்டை விலை 315 காசாக உயர்வு
செப்டம்பர் 07,2014,01:38
business news
நாமக்கல் :மிழகம் மற்றும் கேரளாவில், முட்டை கொள்முதல் விலை, 315 காசாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், நேற்று நடந்தது. முட்டை உற்பத்தி, ...
+ மேலும்
புண்ணாக்கு ஏற்றுமதி 58 சதவீதம் வீழ்ச்சி
செப்டம்பர் 07,2014,01:38
business news
புதுடில்லி: கடந்த ஆகஸ்ட் மாதத்தில், புண்ணாக்கு ஏற்றுமதி, 58 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1.33 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.கடந்தாண்டின் இதே மாதத்தில், இதன் ஏற்றுமதி, 3.17 லட்சம் டன்னாக அதிகரித்து ...
+ மேலும்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாபிரதமர் மக்கள் – நிதி திட்டத்தில்1.50 லட்சம் வங்கி கணக்கு திறப்பு
செப்டம்பர் 07,2014,01:37
business news
சென்னை :ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில், பிரதமர் மக்கள் – நிதி திட்டத்தின் கீழ், 1.50 லட்சம் புதிய வங்கி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளதாக, இவ்வங்கியின் தலைமை பொது மேலாளர் பிரகாஷ்ராவ் ...
+ மேலும்
அன்னிய செலாவணி கையிருப்புரூ.19.12 லட்சம் கோடியாக உயர்வு
செப்டம்பர் 07,2014,01:36
business news
மும்பை, :நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற ஆகஸ்ட் 29ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 360 கோடி ரூபாய் (6 கோடி டாலர்) அதிகரித்து, 19.12 லட்சம் கோடி ரூபாயாக (31,864 கோடி டாலர்) உயர்ந்துள்ளது ...
+ மேலும்
Advertisement
கடந்த வாரத்தில் ஆபரண தங்கம்சவரனுக்கு ரூ.376 குறைந்தது
செப்டம்பர் 07,2014,01:34
business news
சென்னை :கடந்த வாரத்தில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 376 ரூபாய் குறைந்திருந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,591 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,728 ரூபாய்க்கும் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff