செய்தி தொகுப்பு
சரிவில் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்று ஏற்றம் கண்ட நிலையில் இன்று சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போது இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ... | |
+ மேலும் | |
தங்கம் விலையில் அதிரடி; சவரனுக்கு ரூ.280 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,982-க்கும், சவரன் ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தள்ளாட்டத்துடன் இருந்தபோதும் ரூபாயின் மதிப்பு உயர்வுடனேயே அதுவும் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வுடனேயே இருக்கிறது. இன்றைய ... | |
+ மேலும் | |
பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம் | ||
|
||
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்று ஏற்றம் கண்ட நிலையில், அந்த ஏற்றம் இன்றும் தொடர்ந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே பங்குச்சந்தைகளில் சரிந்ததால் ... | |
+ மேலும் | |
அதிகரித்து வரும் மக்களின் தேவைகள்; ஆதாயம் பெறும் நடுத்தர நிறுவனங்கள் | ||
|
||
புதுடில்லி : ‘இந்தியாவில், பெருகி வரும் மக்களின் தேவையால், சமீப ஆண்டுகளாக, நுகர்வோர் பொருட்களை தயாரிக்கும் நடுத்தர நிறுவனங்கள், மிகச்சிறப்பான ஆதாயம் அடைந்து வருகின்றன’ என, ... | |
+ மேலும் | |
Advertisement
நெருக்கடியிலும் நாட்டின் ஏற்றுமதி ஓ.கே.: எக்சிம் பேங்க் | ||
|
||
விசாகப்பட்டினம் : ‘‘சர்வதேச மந்தநிலையிலும், இந்தியாவின் ஏற்றுமதி நியாயமான வளர்ச்சியை கண்டு வருகிறது,’’ என, எக்சிம் பேங்க் தலைவரும், நிர்வாக இயக்குனருமான யதுவேந்திர ... | |
+ மேலும் | |
கரூர் வைஸ்யா வங்கியின் நுாற்றாண்டு விழா | ||
|
||
சென்னை : தனியார் வங்கிகளில், சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரிய மிக்க வங்கியான, கரூர் வைஸ்யா வங்கி, நுாற்றாண்டு விழாவை கொண்டாட இருக்கிறது. ஜனாதிபதி வருகிறார்இதுகுறித்து ... |
|
+ மேலும் | |
அதிகளவு உர உற்பத்தி; ‘பேக்ட்’ நிறுவனம் சாதனை | ||
|
||
கொச்சி : ‘பேக்ட்’ நிறுவனம், உரங்கள் உற்பத்தியில், சாதனை படைத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த பேக்ட் நிறுவனம், ‘பேக்டோமாஸ்’ உள்ளிட்ட உரங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ... | |
+ மேலும் | |
உணவு துறையில் முதலீடு பிரிட்டனில் 3 நாள் பிரசாரம் | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு, இந்தியாவில் உணவுப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் உணவு பதப்படுத்தும் துறைகளில், 100சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு, சமீபத்தில் அனுமதி அளித்தது. இதை ... | |
+ மேலும் | |
சுற்றுலா துறை மாநாடு; ரூ.50,000 கோடி ஈர்க்க இலக்கு | ||
|
||
புதுடில்லி : மத்திய சுற்றுலா துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியதாவது: தேசிய சுற்றுலா மாநாடு, வரும், 21ம் தேதி டில்லியில் துவங்குகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |