மூன்றாவது "ட்ரீம்லைனர்'ஏர் இந்தியாவுக்கு கிடைத்தது | ||
|
||
புதுடில்லி:அமெரிக்காவின், "போயிங்' நிறுவனத்திடமிருந்து, மூன்றாவது, "ட்ரீம்லைனர்' விமானத்தை, "ஏர் இந்தியா' நிறுவனம் நேற்று பெற்றது.அமெரிக்காவைச் சேர்ந்த, பிரபல விமான தயாரிப்பு ... | |
+ மேலும் | |
கிங் பிஷர் விமான உரிமம் ரத்தாகுமா? அமைச்சர் பதில்! | ||
|
||
புதுடில்லி:""கிங் பிஷர் விமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்வதா, இல்லையா என்பது குறித்து, மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் - டி.ஜி.சி.ஏ., தான், முடிவு ... | |
+ மேலும் | |
குக்கிராம மக்களுக்கு ஒரு நற்செய்தி அலைபேசி கட்டணத்திற்கு மத்திய அரசு மானியம் | ||
|
||
புதுடில்லி: தொலைதொடர்பு வசதியற்ற குக்கிராமத்திலும், அலைபேசி பயன்பாட்டை பரவலாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.இதன்படி, ... |
|
+ மேலும் | |
முட்டை விலை மேலும் குறைவு | ||
|
||
நாமக்கல்:முட்டை விலை, மேலும் 15 காசு குறைந்து, 3.40 காசுகளாக சரிவடைந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில், 800க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் உள்ளன. அவற்றின் மூலம், நாள்தோறும், மூன்று கோடி முட்டைகள் ... |
|
+ மேலும் | |
சர்வதேச காபி உற்பத்தியில் இந்தியாவுக்கு பின்னடைவு:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - | ||
|
||
சர்வதேச காபி உற்பத்தியில், ஆறாவது இடத்தில் இருந்த இந்தியா, ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.சென்ற காபி பருவத்தில் (அக்.,-செப்.,), பிரேசில் நாட்டின் காபி உற்பத்தி, 4.34 கோடி மூட்டைகளாக (ஒரு ... |
|
+ மேலும் | |
வங்கிகளின் நிகர வசூலாகாத கடன்ரூ.2 லட்சம் கோடியை தாண்டும் | ||
|
||
புதுடில்லி:வரும் 2013, மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ள நடப்பு முழு நிதியாண்டில், இந்திய வங்கிகளின் நிகர வசூலாகாத கடன், 2 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என, அசோசெம் அமைப்பு ... |
|
+ மேலும் | |
எள் ஏலத்தில் வியாபாரிகளிடையே கடும் @பாட்டி | ||
|
||
நாமக்கல்:ஈரோடு @வளாண் உற்பத்தியாளர் விற்பனை கூடத்தில் நடைபெறும் எள் ஏலத்தில் வியாபாரிகளிடை கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் எள் அதிக விலைக்கு ஏலம் போனது.நாமக்கல், ப.வேலூர் ... |
|
+ மேலும் | |
வரத்து அதிகரிப்பால் பாமாயில் விலை வீழ்ச்சி | ||
|
||
@Œலம்:தமிழகத்துக்கு, பாமாயில் வரத்து அதிகரித்துள்ள நிலையில், அதன் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இதனால், பிற வகை எண்ணெய் விலையிலும் சரிவு ஏற்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ... |
|
+ மேலும் | |
இந்திய அரிசிக்கு அயல்நாடுகளில் கிராக்கி | ||
|
||
புதுடில்லி:இந்திய அரிசி வகைகளுக்கு அயல்நாடுகளில் கிராக்கி அதிகரித்துள்ளது. |
|
+ மேலும் | |
நிறுவனங்களின் கையகப்படுத்தல் இணைப்பு நடவடிக்கைகளில் சரிவு | ||
|
||
புதுடில்லி:சர்வதேச அளவில், நடப்பு 2012ம் ஆண்டின், செப்டம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், நிறுவனங்களிடையே மேற்கொள்ளப்பட்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் மதிப்பு, 23.9 சதவீதம் ... |
|
+ மேலும் | |
1 2 ... அடுத்த பக்கம் »
|
|
Advertisement
|
|
Advertisement
|
|
Advertisement
| |
| |
| |
![]() |
|
|
|