பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59549.9 49.49
  |   என்.எஸ்.இ: 17662.15 13.20
செய்தி தொகுப்பு
இந்தியாவில் சோனி எக்ஸ்பீரியா எம் மொபைல்
அக்டோபர் 07,2013,19:40
business news
சோனி நிறுவனம், இரண்டு சிம் பயன்பாடு கொண்ட, சோனி எக்ஸ்பீரியா எம், மொபைல் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. முதலில் ஒரு சிம் பயன் பாட்டுடன் கூடிய எக்ஸ்பீரியா எம் என்ற ...
+ மேலும்
சரிவில் முடிந்தது வர்த்தகம்
அக்டோபர் 07,2013,19:32
business news
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் முடிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 20.85 புள்ளிகள் குறைந்து ...
+ மேலும்
ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்கள்
அக்டோபர் 07,2013,14:59
business news
அடிப்படை மற்றும் சிறந்த வசதிகளைக் குறைக்காமல், ரூ.10,000க்கும் குறைவாக விலையிட்டு, இந்தியாவில் விற்பனையாகும், ஸ்மார்ட் போன்களை ஒரு பட்டியல் இட்டுப் பார்த்ததில், பல போன்கள் இடம் பெற்றன. ...
+ மேலும்
தங்கம் விலை ரூ.128 உயர்ந்தது
அக்டோபர் 07,2013,11:39
business news
சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 7ம் தேதி, திங்கட்கிழமை) சவரனுக்கு ரூ.128 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22கார‌ட் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ...
+ மேலும்
ரூ.1.44 கோடிக்கு காய்கறி விற்பனை
அக்டோபர் 07,2013,11:03
business news
பொள்ளாச்சி :பொள்ளாச்சி உழவர் சந்தையில் செப்., மாதத்தில் ஒரு கோடியே 44 லட்சத்து
98 ஆயிரத்து 60 ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையாயின. காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்ததால், விலை குறைந்து ...
+ மேலும்
Advertisement
தமிழகத்தில் 9,000 பேருக்கு ஆயத்த ஆடை பயிற்சி
அக்டோபர் 07,2013,10:59
business news
சென்னை::தமிழக அரசு சார்பில், மத்திய அரசு ஜவுளித் துறையின் கீழ் செயல்படும், ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையங்களில், 9,000 பேருக்கு, வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. ...
+ மேலும்
சரிவில் தொடங்கியது வர்த்தகம்
அக்டோபர் 07,2013,10:23
business news
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 60.33 புள்ளிகள் ...
+ மேலும்
இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ரூ.61.79
அக்டோபர் 07,2013,10:08
business news
மும்பை : வாரத்தின் முதல்நாளான இன்று(அக்., 7ம் தேதி, திங்கட்கிழமை) இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுகிறது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் ...
+ மேலும்
பாகிஸ்­தா­னுக்கு தேயிலைஏற்­று­மதி 31 சத­வீதம் குறைந்தது
அக்டோபர் 07,2013,00:23
business news
புது­டில்லி:நடப்பு நிதி­யாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரை­யி­லான நான்கு மாத காலத்தில், பாகிஸ்­தா­னிற்­கான, இந்­தி­யாவின் தேயிலை ஏற்­று­மதி, 31 சத­வீதம் சரி­வ­டைந்து, 2.20 கோடி கிலோ­வாக ...
+ மேலும்
கோதுமை ஏற்­று­ம­திக்­கான ஒப்­பந்த புள்ளி நிரா­க­ரிப்பு?
அக்டோபர் 07,2013,00:22
business news
புது­டில்லி:கோதுமை ஏற்­று­ம­திக்கு அரசு நிர்­ண­யித்­ததை விட, குறை­வான தொகையை குறிப்­பிட்ட, 11 நிறு­வ­னங்­களின் ஒப்­பந்தப் புள்­ளிகள் நிரா­க­ரிக்­கப்­படும் என, தெரி­கி­றது.கடந்த ஆகஸ்ட் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff