பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60286.04 -220.86
  |   என்.எஸ்.இ: 17721.5 -43.10
செய்தி தொகுப்பு
காலநிலை மாற்றத்தால் நீலகிரி தேயிலை வர்த்தகம் 21 சதவீதம் சரிவடைந்தது
அக்டோபர் 07,2014,23:58
business news
ஊட்டி: காலநிலை மாற்றத்தின் காரணமாக, நீலகிரி தேயிலை வர்த்தகம், 21 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, காலம் தவறிய மழை, மலைப் பிரதேசங்களில் அளவிற்கதிகமான பனிப்பொழிவு, பல்வேறு ...
+ மேலும்
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.128 உயர்வு
அக்டோபர் 07,2014,23:56
business news
சென்னை :நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 128 ரூபாய் உயர்ந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,521 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,168 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 ...
+ மேலும்
சென்னை நோக்கியா ஆலைக்கு விரைவில் மூடுவிழா
அக்டோபர் 07,2014,23:55
business news
புதுடில்லி :சென்னை ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள நோக்கியா ஆலை, வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல், மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ சாப்ட் நிறுவனம், மொபைல் போன் கொள்முதல் ...
+ மேலும்
தலைதுாக்கிய மின்வெட்டு தொழில் துறையினர் அதிர்ச்சி
அக்டோபர் 07,2014,23:53
business news
திருப்பூர்:திருப்பூர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட கிராம பகுதிகளில், மூன்று மணி நேரம் வரையிலும், நகர பகுதிகளில் ஒரு மணி நேரம் வரையிலும் அறிவிக்கப்படாத மின் வெட்டு ...
+ மேலும்
சென்செக்ஸ் 296 புள்ளிகள் வீழ்ச்சி!
அக்டோபர் 07,2014,17:44
business news
மும்பை : இந்திய பங்குசந்தைகள் கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன. ஆசிய மற்றும் ஐரோப்பா பங்குசந்தைகளில் காணப்பட்ட சுணக்கத்தால் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் ...
+ மேலும்
Advertisement
தங்கம் விலை ரூ.128 அதிகரிப்பு
அக்டோபர் 07,2014,13:55
business news
சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 7ம் தேதி) சவரனுக்கு ரூ.128 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,537-க்கும், ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.61.43
அக்டோபர் 07,2014,10:58
business news
மும்பை : கடந்த ஒருவாரத்திற்கு பிறகு இந்திய ரூபாயின் மதிப்பு நன்கு உயர்வுடன் முடிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(அக்., 7ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க ...
+ மேலும்
ஆசிய பங்குசந்தைகளில் சுணக்கம் - இந்திய பங்குசந்தைகளில் சரிவு!
அக்டோபர் 07,2014,10:51
business news
மும்பை : ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் சுணக்கம் காரணமாக இந்திய பங்குசந்தைகளில் சரிவு காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(அக்., 7ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான ...
+ மேலும்
சர்­வ­தேச காபி ஏற்­று­மதி 1.22 சத­வீதம் சரிவு
அக்டோபர் 07,2014,05:10
business news
புது­டில்லி:கடந்த ஆகஸ்டில், உலக காபி ஏற்­று­மதி, 1.22 சத­வீதம் சரி­வ­டைந்து, 88.40 லட்சம் மூட்­டை­க­ளாக (ஒரு மூட்டை=60 கிலோ) வீழ்ச்சி கண்­டுள்­ளது.இதற்கு, இந்­தோ­னே­ஷியா மற்றும் கொலம்­பியா ஆகிய ...
+ மேலும்
உருக்கு பயன்­பாடு 7.62 கோடி டன்னாக உயரும்
அக்டோபர் 07,2014,05:09
business news
புது­டில்லி:நடப்­பாண்டில், இந்­தி­யாவின் உருக்கு பயன்­பாடு, 3.4 சத­வீதம் வளர்ச்சி காணும் என, உலக உருக்கு கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.இது, அடுத்த ஆண்டில், 6 சத­வீ­த­மாக உயரும் எனவும் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff