பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59330.9 -874.16
  |   என்.எஸ்.இ: 17604.35 -287.60
செய்தி தொகுப்பு
சரிவுடன் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள்
அக்டோபர் 07,2016,16:12
business news
மும்பை : சர்வதேச சந்தையில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 45.07 புள்ளிகள் சரிந்து ...
+ மேலும்
செப்டம்பரில் உள்நாட்டு கார் விற்பனை 15 % அதிகரிப்பு
அக்டோபர் 07,2016,15:04
business news
புதுடில்லி : செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டு கார் விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் மொத்தம் 1,95,259 கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 1,69,590 கார்கள் ...
+ மேலும்
சிறு தொழில் கடன் இலக்கு ரூ.350 கோடி அதிகரிப்பு
அக்டோபர் 07,2016,12:49
business news
சென்னை : தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு, இந்த ஆண்டு, 350 கோடி ரூபாய் கூடுதல் கடன் வழங்க, தொழில் முதலீட்டுக் கழகம் முடிவெடுத்து உள்ளது. 'டிக்' என்ற, அரசு தொழில் முதலீட்டுக் ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு
அக்டோபர் 07,2016,11:33
business news
சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்றும் விலை குறைந்து காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.112ம், பார்வெள்ளி விலை ரூ. 840 ம் குறைந்துள்ளன. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் ...
+ மேலும்
வரத்து அதிகரிப்பால் காய்கறி விலையில் கடும் சரிவு
அக்டோபர் 07,2016,10:30
business news
சென்னை : சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு வெளிமாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்து அதிகரித்திருப்பதால் வெய்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக ...
+ மேலும்
Advertisement
இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு : 66.75
அக்டோபர் 07,2016,10:08
business news
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (அக்.,07) சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் சரிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க ...
+ மேலும்
ஊசலாட்டத்துடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள்
அக்டோபர் 07,2016,09:56
business news
மும்பை : சர்வதேச சந்தையில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக வாரத்தின் கடைசிய வர்த்தக நாளான இன்று (அக்.,07) இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர ...
+ மேலும்
அடுத்த 5 ஆண்­டு­களில்... ரொக்க பரி­வர்த்­த­னை­களை குறைத்தால் இந்­தி­யா­வுக்கு ரூ.70,000 கோடி மிச்­ச­மாகும்
அக்டோபர் 07,2016,07:28
business news
புது­டில்லி : ‘இந்­தி­யாவில், ரொக்கப் பரி­வர்த்­த­னைகள் குறைந்து, ‘டிஜிட்டல்’ வழி­யி­லான பணப் பரி­வர்த்­த­னைகள் அதி­க­ரித்தால், அடுத்த ஐந்து ஆண்­டு­களில், 70 ஆயிரம் கோடி ரூபாய் ...
+ மேலும்
ஜவுளி துறையில் குறையும் அன்­னிய முத­லீடு
அக்டோபர் 07,2016,07:28
business news
புது­டில்லி : ‘ஜவுளித் துறையை ஊக்­கு­விக்க, ஏரா­ள­மான சலு­கைகள் அளித்­துள்ள போதிலும், அத்­து­றையில், அன்­னிய முத­லீடு திருப்­தி­க­ர­மாக இல்லை’ என, மத்­திய ஜவுளி அமைச்­ச­கத்தின் ஆய்வில் ...
+ மேலும்
மொபைல், ஸ்மார்ட் வாட்ச் விற்பனை; இந்தியாவில் பிளாபங்க்ட் இறங்குகிறது
அக்டோபர் 07,2016,07:27
business news
புது­டில்லி : பிளாபங்க்ட் நிறு­வனம், இந்­தி­யாவில், மொபைல் போன், ஸ்மார்ட் வாட்­சு­களை விற்­பனை செய்ய திட்­ட­மிட்டு உள்­ளது.
ஜெர்­மனி நாட்டைச் சேர்ந்த, பிளாபங்க்ட் நிறு­வனம், மொபைல் போன் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff