பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59549.9 49.49
  |   என்.எஸ்.இ: 17662.15 13.20
செய்தி தொகுப்பு
மாலை நேர நிலவரம், தங்கம் விலையில் மாற்றமில்லை
அக்டோபர் 07,2017,16:10
business news
சென்னை : காலையில் உயர்வுடன் காணப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாலையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. இதனால் காலை நேர விலை நிலவரமே தொடர்கிறது. இன்றைய மாலை நேர நிலவரப்படி ...
+ மேலும்
புதிதாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட 27 பொருட்களின் முழுவிபரம்
அக்டோபர் 07,2017,15:48
business news
புதுடில்லி : டில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 22 வது ஆலோசனைக் கூட்டம் நேற்று (அக்.,6) நடந்தது. இதில் சிறு தொழில்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் ...
+ மேலும்
ஒரு ரூபாய் கூட ஜிஎஸ்டி செலுத்தாத 22 லட்சம் நிறுவனங்கள்
அக்டோபர் 07,2017,14:44
business news
புதுடில்லி : ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரிடமும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஜூலை மாதம் ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு ரூ.94,000 கோடி வரை வரிவசூல் ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
அக்டோபர் 07,2017,11:36
business news
சென்னை : தங்கம் விலையில் இன்று (அக்.,07) மீண்டும் ஏற்றம் காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 ம், கிராமுக்கு ரூ.20 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 ...
+ மேலும்
‘இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி., உதவும்’: உலக வங்கி தலைவர் புகழாரம்
அக்டோபர் 07,2017,00:09
business news
வாஷிங்டன் : ‘‘இந்­திய பொரு­ளா­தார மந்த நிலை தற்­கா­லி­க­மா­னதே தவிர, அந்­நாடு, ஜி.எஸ்.டி., அறி­மு­கம் கார­ண­மாக, சிறப்­பான வளர்ச்சி காணும்,’’ என, உலக வங்கி தலை­வர், ஜிம் யங் கிம் தெரி­வித்து ...
+ மேலும்
Advertisement
ரூபாய் மதிப்பு உயர்வால் தோல் காலணி ஏற்றுமதி பாதிப்பு
அக்டோபர் 07,2017,00:08
business news
மும்பை : பவுண்டு உள்­ளிட்ட, அன்­னிய செலா­வ­ணிக்கு எதி­ரான, ரூபாய் மதிப்பு உயர்­வால், தோல் காலணி ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர்.

ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு நாடு­க­ளுக்கு, ...
+ மேலும்
ஹைப்பர்சிட்டி நிறுவனத்தை பியூச்சர் குழுமம் வாங்குகிறது
அக்டோபர் 07,2017,00:08
business news
மும்பை : ரஹஜா குழு­மத்­தின், ஹைப்­பர்­சிட்டி நிறு­வ­னத்தை, கிஷோர் பியா­னி­யின், பியூச்­சர் குழு­மம் கைய­கப்­ப­டுத்த உள்­ளது.

ஹைப்­பர்­சிட்­டிக்கு, நாடு முழு­வ­தும், ஆடை­கள், உண­வு­கள், ...
+ மேலும்
‘வாராக்கடனை குறைத்து லாபமீட்ட முன்னுரிமை’
அக்டோபர் 07,2017,00:07
business news
மும்பை : ‘‘வங்­கி­யின் வாராக்­க­டனை குறைத்து, லாபத்தை அதி­க­ரிக்க முன்­னு­ரிமை அளிக்­கப்­படும்,’’ என, எஸ்.பி.ஐ., எனப்­படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தி­யா­வின், புதிய தலை­வ­ராக ...
+ மேலும்
‘ஏர் – இந்தியா’ பங்கு விற்பனை: மத்திய அரசு தீவிரம்
அக்டோபர் 07,2017,00:06
business news
புதுடில்லி : பொதுத் துறை­யைச் சேர்ந்த, ‘ஏர் – இந்­தியா’ நிறு­வ­னத்தை, நடப்பு நிதி­யாண்­டிற்­குள் விற்­பனை செய்ய, மத்­திய அரசு முயற்சி மேற்­கொண்டு உள்­ளது.

இழப்பை சந்­தித்து வரும், ஏர் – ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff