பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59932.24 224.16
  |   என்.எஸ்.இ: 17610.4 -5.90
செய்தி தொகுப்பு
ஐ.பி.ஏ., அமைப்பு மதிப்­பீடு:நாட்டின் பெயின்ட் சந்தை மதிப்பு ரூ.70,000 கோடி­யாக உயரும்
ஜனவரி 08,2017,02:18
business news
பெங்­க­ளூரு:‘இந்­திய பெயின்ட் சந்­தையின் மதிப்பு, 2014 – 15ம் நிதி­யாண்டில், 40,300 கோடி ரூபா­யாக இருந்­தது; இது, 2019 – 20ம் நிதி­யாண்டில், 70,875 கோடி ரூபா­யாக உயரும்’ என, ஐ.பி.ஏ., எனப்­படும், இந்­திய ...
+ மேலும்
‘எக்ஸ்­பீ­ரியன்ஸ் ஸ்டோர்’ஒன் பிளஸ் புதிய முயற்சி
ஜனவரி 08,2017,02:16
business news
பெங்­க­ளூரு:சர்­வ­தேச வலை­தள நிறு­வ­ன­மான, ‘ஒன் பிளஸ்’, பெங்­க­ளூரில், முதன்­மு­றை­யாக, ‘எக்ஸ்­பீ­ரியன்ஸ் ஸ்டோர்’ எனும், புது­மை­யான கடையை திறக்க உள்­ளது. இங்கு, வாடிக்­கை­யா­ளர்கள், ...
+ மேலும்
வேளாண் துறை வளர்ச்சி 4.1 சத­வீ­த­மாக அதி­க­ரி்க்கும்
ஜனவரி 08,2017,01:53
business news
புது­டில்லி:நடப்பு நிதி­யாண்டில், நாட்டின் வேளாண் மற்றும் அதை சார்ந்த முட்டை, பால், கம்­பளி உள்­ளிட்ட துறை­களின் வளர்ச்சி, 4.1 சத­வீ­த­மாக அதி­க­ரிக்கும் என, மத்­திய புள்­ளி­யியல் திட்ட ...
+ மேலும்
பண மதிப்பு நீக்­கத்தால் சிமென்ட் துறை வளர்ச்சி சரியும்
ஜனவரி 08,2017,01:51
business news
மும்பை:‘பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால், சிமென்ட் துறையின் வளர்ச்சி சரி­வடையும்’ என, இந்­தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது. இந்­நி­று­வனம் வெளி­யிட்­டுள்ள ...
+ மேலும்
இந்­தி­யாவில் கால் பதிக்கிறதுசீனாவின் செய்க் மோட்டார்
ஜனவரி 08,2017,01:50
business news
புது­டில்லி:சீனாவைச் சேர்ந்த செய்க் மோட்டார், இந்­தி­யாவில் உள்ள, ஜி.எம்., நிறு­வ­னத்தின், ஹலோல் ஆலையை வாங்க திட்­ட­மிட்­டுள்­ளது. உள்­நாட்டில், கார் உற்­பத்தி மற்றும் விற்­ப­னையில் ...
+ மேலும்
Advertisement
புதிய எழுத்­தா­ளர்­க­ளுக்கு வாய்ப்பு:புத்­தகம் வெளி­யிட ஆலோ­சனை
ஜனவரி 08,2017,01:49
business news
புது­டில்லி:டில்­லியில், பிர­கதி மைதா­னத்தில், சர்­வ­தேச புத்­தக கண்­காட்சி துவங்­கி­யுள்­ளது. வரும், 15ம் தேதி வரை நடை­பெறும் இக்­கண்­காட்­சியில், 800க்கும் மேற்­பட்ட பதிப்­ப­கங்கள் ...
+ மேலும்
ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு வட்டி சலுகை பட்­ஜெட்டில் அறி­விப்பு வர வாய்ப்பு
ஜனவரி 08,2017,01:47
business news
புது­டில்லி:ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு வழங்கும், வட்டி சலுகை தொடர்­வது குறித்த அறி­விப்பு, மத்­திய பட்­ஜெட்டில் வெளி­யாகும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. மத்­திய அரசு, ஏற்­று­ம­தியை ...
+ மேலும்
‘வாகன உதி­ரி­பாக நிறு­வ­னங்கள் உற்­பத்­தியை அதி­க­ரிக்க வேண்டும்’
ஜனவரி 08,2017,01:46
business news
புது­டில்லி:உலக வங்கி வெளி­யிட்­டுள்ள அறிக்கை:தெற்கு ஆசி­யாவில், இந்­திய வாகன துறை, 1.90 கோடி பேருக்கு நேர­டி­யா­கவும், மறை­மு­க­மா­கவும் வேலை­வாய்ப்­பு­களை வழங்கி, முத­லி­டத்தில் உள்­ளது. ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff