பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60098.82 -656.04
  |   என்.எஸ்.இ: 17938.4 -174.65
செய்தி தொகுப்பு
பீ.எஸ்.இ'சென்செக்ஸ்' 101 புள்ளிகள் சரிவு
ஜூன் 08,2011,23:57
business news
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் புதன்கிழமையன்று மீண்டும் சுணக்கம் கண்டது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டிற்கு அதிகளவில் ஏற்றுமதி ...
+ மேலும்
நடப்பு 2011-12ம் நிதி ஆண்டில் வங்கிகளின் வசூலாகாத கடன் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டும்
ஜூன் 08,2011,23:57
business news
மும்பை: நடப்பு 2011-12ம் நிதியாண்டில், இந்திய வங்கிகளின் வசூலாகாத கடன் 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2009-10ம் நிதியாண்டில், வங்கிகளின் வசூலாகாத கடன், அதற்கு ...
+ மேலும்
சுõகுபடி பரப்பளவு அதிகரிப்பால் பாசுமதி அரிசி விலை குறையும்
ஜூன் 08,2011,23:57
business news
ஆமதாபாத்: பஞ்சாப், அரியானா மாநிலங்களில், 'புசா-1121' ரக பாசுமதி நெல் பயிரிடும் பரப்பளவு அதிகரித்துள்ளதால், உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், பாசுமதி அரிசி விலை குறையும் என ...
+ மேலும்
மத்திய அரசு 16 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி
ஜூன் 08,2011,23:55
business news
மும்பை: மத்திய அரசு, 924 கோடி ரூபாய் மதிப்பிலான, 16 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதில், ஸ்டார் நியூஸ் பிராட்காஸ்டிங் மற்றும் எல் அண்டு டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் ...
+ மேலும்
மேலும் 10 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதி செ#ய மத்திய அரசு அனுமதி
ஜூன் 08,2011,23:55
business news
புதுடில்லி: நடப்பு பருத்தி பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) கூடுதலாக 10 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.நடப்பு பருவத்தில், பருத்தி உற்பத்தி ...
+ மேலும்
Advertisement
ஜனவரி - மார்ச் மாதங்களில் வருவாய் வளர்ச்சியில் வாகனத்துறை முதலிடம்
ஜூன் 08,2011,23:53
business news
மும்பை: சென்ற 2010-11ம் நிதியாண்டு, மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், @மாட்டார் வாகனத் துறை 74.4 சதவீத வருவாய் வளர்ச்சியை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.மதிப்பீட்டு ...
+ மேலும்
நடப்பு 2011ம் ஆண்டில் விமான சேவை நிறுவனங்களின் லாபம் குறைய வாய்ப்பு
ஜூன் 08,2011,23:53
business news
சிங்கப்பூர்: உலகளவில், நடப்பு 2011ம் ஆண்டில், விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்களின் லாபம், 400 கோடி டாலராக (18 ஆயிரத்து 400 கோடி ரூபாய்) குறையக்கூடும் என, சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை ...
+ மேலும்
அஞ்சலக சேமிப்பிற்கு4சதவீத வட்டி: ரிசர்வ் வங்கி பரிந்துரை
ஜூன் 08,2011,23:52
business news
புதுடில்லி: அஞ்சலக சேமிப்பு கணக்கில் வைக்கப்படும் தொகைக்கு, தற்போது, 3.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதை 4 சதவீதமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.மேலும், பொது வருங்கால வைப்பு ...
+ மேலும்
நாட்டின் முதல் பிளாஸ்டிக் மறசுழற்சி பிளாண்ட் : மேற்குவங்கத்தில் அமைகிறது
ஜூன் 08,2011,16:36
business news
கோல்கட்டா : நாட்டின் முதல் மாதிரி பிளாஸ்டிக் மறுசுழற்சி பிளாண்ட், மேற்குவங்கத்தில் அமைக்கப்பட இருப்பதாக பிளாஸ்டிஇந்தியா பவுண்டேசன் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை ...
+ மேலும்
சரிவுடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம்
ஜூன் 08,2011,15:56
business news
மும்பை : வார வர்த்தகத்தின் மூன்றாம் நாளான இன்று சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியிலும் சரிவுடனேயே முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 101.33 ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff