செய்தி தொகுப்பு
சென்செக்ஸ் 260 புள்ளிகள் வீழ்ச்சி! | ||
|
||
மும்பை : வாரத்தின் கடைசிநாளில்(வர்த்தகம்) இந்திய பங்குசந்தைகள் சரிவில் முடிந்தன. ஈராக் மற்றும் ரஷ்யா நாடுகளில் நிலவி வரும் பதற்றம் காரணமாக உலகளவில் பங்குசந்தைகளில் மந்தமான சூழல் ... | |
+ மேலும் | |
ஜூலையில் கார் - பைக் விற்பனை அதிகரிப்பு | ||
|
||
புதுடில்லி : உள்நாட்டில், நடப்பு ஜூலை மாதத்தில் கார் மற்றும் பைக்குகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இதுகுறித்து இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக உயர்ந்துள்ளது. இன்று(ஆகஸ்ட் 8ம் தேதி) சவரனுக்கு ரூ.224 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ... |
|
+ மேலும் | |
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.61.14 | ||
|
||
மும்பை : சரிவுடன் துவங்கிய இந்திய ரூபாயின் மதிப்பு இறுதியில் உயர்வுடன் முடிந்தது. உலகளவில் டாலரின் மதிப்பு உயர்ந்து, பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு சரிந்ததாலும், பங்குசந்தைகளில் ... | |
+ மேலும் | |
ரஷ்யா - ஈராக் பதற்றம்! இந்திய பங்குசந்தைகள் சரிவு | ||
|
||
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவில் இருக்கின்றன. அதிலும் வர்த்தக வாரத்தின் கடைசிநாளான இன்று(ஆகஸ்ட் 8ம் தேதி) துவக்கத்திலேயே பெரும் சரிவை சந்தித்தன. ஈராக் ... | |
+ மேலும் | |
Advertisement
சூரிய சக்தி மின் உற்பத்தியை அதிகரிக்க தீவிர நடவடிக்கை | ||
|
||
மத்திய அரசு, உள்நாட்டில், சூரிய சக்தி மின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், முதற்கட்டமாக, விரைவில், ஐந்து மாநிலங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.ராஜஸ்தான்:இதன்படி, ... | |
+ மேலும் | |
‘நாட்டின் பொருளாதார வளர்ச்சி5.7 சதவீதமாக உயரும்’ | ||
|
||
மும்பை:நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.7 சதவீதமாக அதிகரிக்கும் என, தரக் குறியீட்டு நிறுவனமான இந்தியா ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது. இது, முந்தைய ... | |
+ மேலும் | |
மதிப்புமிக்க நிறுவன பட்டியலில்டாடா குழுமத்திற்கு முதலிடம் | ||
|
||
புதுடில்லி:மதிப்புமிக்க பிரபல இந்திய நிறுவனங்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை, டாடா குழுமம் தக்க வைத்து கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு, 2,100 கோடி ... | |
+ மேலும் | |
ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.192 உயர்வு | ||
|
||
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 192 ரூபாய் அதிகரித்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,675 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,400 ரூபாய்க்கும் விற்பனை ... | |
+ மேலும் | |
1