பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59330.9 -874.16
  |   என்.எஸ்.இ: 17604.35 -287.60
செய்தி தொகுப்பு
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 70 ஆக சரியும் ‘கிரெடிட் சூசி’ நிறுவனம் மீண்டும் உறுதி
ஆகஸ்ட் 08,2018,02:02
business news
புதுடில்லி:‘கச்சா எண்­ணெய் விலை­யேற்­றம் நீடித்­தால், அமெ­ரிக்க டால­ருக்கு எதி­ரான ரூபாய் மதிப்பு, அடுத்த, 12 மாதங்­களில், 70 ரூபா­யாக சரி­வ­டை­யும்’ என, சுவிட்­சர்­லாந்­தைச் சேர்ந்த, நிதிச் ...
+ மேலும்
பங்கு வெளியீட்டில் ஷியாம் மெட்டாலிக்ஸ்
ஆகஸ்ட் 08,2018,01:59
business news
புதுடில்லி:கோல்­கட்­டா­வைச் சேர்ந்த, ஷியாம் மெட்­டா­லிக்ஸ் நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க திட்­ட­மிட்­டுள்­ளது. இது தொடர்­பான ஆவ­ணங்­களை, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு ...
+ மேலும்
‘நிதி தீர்வு – சேமிப்பு காப்பீடு’ மசோதா வாபஸ்
ஆகஸ்ட் 08,2018,01:56
business news
புதுடில்லி:வங்கி வாடிக்­கை­யா­ளர்­கள், எதிர்க்­கட்­சி­யி­னர் உள்­ளிட்­டோ­ரின் கடும் எதிர்ப்­பால், லோக்­ச­பா­வில் தாக்­கல் செய்­யப்­பட்ட, ‘நிதி தீர்வு – சேமிப்பு காப்­பீடு’ மசோ­தாவை, ...
+ மேலும்
328 வகை ஜவுளிகளுக்கு இறக்குமதி வரி உயர்வு
ஆகஸ்ட் 08,2018,01:53
business news
புதுடில்லி:மத்­திய அரசு, 328 வகை ஜவு­ளி­க­ளின் இறக்­கு­மதி வரியை, இரு மடங்கு உயர்த்­தி­யுள்­ளது.
இது குறித்து, மத்­திய நிதித் துறை இணை­ய­மைச்­சர் பொன்.ராதா­கி­ருஷ்­ணன், லோக்­ச­பா­வில் ...
+ மேலும்
வெளி மாநில பட்டாசு ஆர்டர்கள் வரல... தவிப்பில் சிவகாசி ஆலை உரிமையாளர்கள்
ஆகஸ்ட் 08,2018,01:50
business news
விரு­து­ந­கர்:பட்­டா­சுக்கு தடை கோரிய வழக்கு முடி­வுக்கு வரா­த­தால், வட மாநில வியா­பா­ரி­கள் ஆர்­டர்­கள் கொடுக்க தயக்­கம் காட்­டும் நிலை தொடர்­கிறது. இத­னால், சிவ­காசி பட்­டாசு ஆலை ...
+ மேலும்
Advertisement
சுங்க கட்டணம் ஐ.சி.ஐ.சி.ஐ., இலக்கு
ஆகஸ்ட் 08,2018,01:44
business news
சென்னை:மின்­னணு பணப் பரி­மாற்ற பரி­வர்த்­தனை மூலம் வசூ­லிக்­கும் சுங்க கட்­ட­ணத்தை, ஐந்து மாதங்­களில் இரட்­டிப்­பாக்க, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.
இது குறித்து, ...
+ மேலும்
தமிழகத்துக்கு இரண்டாவது இடம்
ஆகஸ்ட் 08,2018,01:43
business news
இந்­தி­யா­வில், மாநில அள­வில் தொழில் துவங்­கு­வ­தற்­கான சாத்­தி­யக் குறி­யீட்­டில், 2018ம் ஆண்­டில் தமி­ழ­கத்­துக்கு இரண்­டா­வது இடம் கிடைத்­துள்­ளது. 2017ம் ஆண்டை விட நான்கு இடங்­கள் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff