சென்செக்ஸ் 229 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் முடிந்தது. இன்றைய வர்த்க நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 229.48 புள்ளிகள் குறைந்து 18708.98 ... |
|
+ மேலும் | |
நோக்கியாவை முந்தும் சாம்சங் | ||
|
||
கொரிய நாட்டைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம், மொபைல் போன் விற்பனையில், நோக்கியாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவில், முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மொபைல் போன் விற்பனை குறித்து ஆய்வு நடத்திய ... |
|
+ மேலும் | |
புதிய சாம்சங் மொபைல் | ||
|
||
சென்ற செப்டம்பரில் அறிவிக்கப்பட்டு, தற்போது மொபைல் விற்பனைக் கடைகளில், பட்ஜெட் விலையில் விற்பனையாகிறது சாம்சங் சி 3262 நியோ மொபைல் போன். இரண்டு சிம் இயக்கத்தில் நான்கு பேண்ட் ... |
|
+ மேலும் | |
தங்கம் விலை சற்று உயர்வு | ||
|
||
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுகு்கு ரூ.8 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.2907க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.8 ... | |
+ மேலும் | |
சரிவுடன் தொடங்கியது வர்த்தகம் | ||
|
||
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 67.48 புள்ளிகள் ... | |
+ மேலும் | |
தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி அதிகரிப்பு | ||
|
||
சென்னை:சென்ற, 2011-12ம் சர்க்கரை பருவத்தில் (அக்.,-செப்.,), தமிழகத்தில், கரும்பு அரவை மற்றும் சர்க்கரை உற்பத்தி, மதிப்பீட்டை விட, சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. |
|
+ மேலும் | |
மின்வெட்டு அதிகரிப்பால் ஜவுளி விலை உயரும் அபாயம் | ||
|
||
ஈரோடு:மின்வெட்டு, டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால், ஜவுளி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஜவுளி உற்பத்திக்கு மட்டுமின்றி, அதை பதப்படுத்தவும், மதிப்பு கூட்டவும், மின்சாரம் ... |
|
+ மேலும் | |
சின்ன வெங்காயம் விலை உயர்வு | ||
|
||
சேலம்:கர்நாடகாவில் இருந்து, தமிழகத்துக்கு விற்பனைக்கு வந்து கொண்டிருந்த, சின்ன வெங்காயம் வரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால், சின்ன வெங்காயம் விலை உயர்ந்துஉள்ளது.தமிழகத்தில், ... |
|
+ மேலும் | |
துளிர் விட்டதால் பல லட்Œம் தேங்காய் @தக்கம்:விற்க முடியாமல் வியாபாரிகள் தவிப்பு | ||
|
||
சேலம்:மண்டிகளில் வியாபாரிகள் இருப்பு வைத்த, பல லட்சத்துக்கும் மேற்பட்ட தேங்காய்கள் சமீபத்தில் பெய்த மழையால், துளிர் விட்டதால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சேலம் ... |
|
+ மேலும் | |
இந்தியா - ஜப்பான் வர்த்தக இலக்கு ரூ.1.37 லட்சம் கோடி | ||
|
||
கோல்கட்டா:வரும், 2014ம் ஆண்டில், இந்தியா - ஜப்பான் இடையிலான பரஸ்பர வர்த்தக இலக்கு, 2,500 கோடி டாலராக (1.37 லட்சம் கோடி ரூபாய்) நிர்ணயிக்கப் பட்டு உள்ளது என, ஜப்பான் தூதரக அதிகாரி மிட்சோ கவாகுசி ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |