பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60615.25 -48.54
  |   என்.எஸ்.இ: 17843.4 -28.30
செய்தி தொகுப்பு
இந்­தி­யாவின் நிர்­வாக சீர்­தி­ருத்­தங்­களால் வணிக முத­லீ­டுகள் அதி­க­ரிக்கும்
அக்டோபர் 08,2016,07:28
business news
வாஷிங்டன் : ‘இந்­தி­யாவில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும், பல்­வேறு சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கைகள், வணிகத் துறையில், முத­லீ­டு­களை அதி­க­ரிக்க துணை புரியும்’ என, பன்­னாட்டு நிதியம் மதிப்­பீடு ...
+ மேலும்
வாழை, மாது­ளையை சீனா­வுக்கு அனுப்­புங்கள்: மத்­திய அரசு
அக்டோபர் 08,2016,07:28
business news
புது­டில்லி : சீனா­விற்கு, வாழைப் பழம், மாதுளம் பழம் ஆகி­ய­வற்றின் ஏற்­று­ம­தியை முடுக்கி விட, மத்­திய அரசு முயற்சி மேற்­கொண்டு உள்­ளது. இதற்­காக, வாழைப் பழம், மாதுளை ஆகி­ய­வற்றில், ...
+ மேலும்
மின்­னணு வேளாண் சந்தை முதற்­கட்ட சாதனை
அக்டோபர் 08,2016,07:27
business news
புது­டில்லி : மின்­னணு தேசிய வேளாண் சந்தை திட்­டத்தின் கீழ், 10 மாநி­லங்­களில், 250 கொள்­முதல் நிலை­யங்கள், முதற்­கட்­ட­மாக ஒருங்­கி­ணைக்­கப்­பட்டு உள்­ளன என, மத்­திய வேளாண் துறை அமைச்சர், ராதா ...
+ மேலும்
குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்கள் கூட்டு தொழி­லுக்கு அரசு உதவி
அக்டோபர் 08,2016,07:25
business news
சண்­டிகர் : குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்கள் துறை இணை­ய­மைச்சர், ஹரிபாய் பார்­திபார் சவுத்ரி கூறி­ய­தா­வது: நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் ஆற்றல், குறு, சிறு, நடுத்­தர ...
+ மேலும்
‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­களில் எல்.ஐ.சி., முத­லீடு செய்ய அனு­மதி?
அக்டோபர் 08,2016,07:24
business news
புது­டில்லி : மத்­திய தொழில் கொள்கை மற்றும் வளர்ச்சித் துறை இயக்­குனர், ரமேஷ் அபிஷேக் கூறி­ய­தா­வது: பொதுத் துறையைச் சேர்ந்த, எல்.ஐ.சி., நிறு­வனம், தொழி­லாளர் வருங்­கால வைப்பு நிதியம் ...
+ மேலும்
Advertisement
ரூ.1,500 கோடி விற்றுமுதல் மகிந்­திரா அக்ரி இலக்கு
அக்டோபர் 08,2016,07:23
business news
புது­டில்லி : மகிந்­திரா அக்ரி சொல்­யூஷன், நடப்பு நிதி­யாண்டில், 1,500 கோடி ரூபாய், விற்­று­முதல் ஈட்ட முடிவு செய்­துள்­ளது.
மகிந்­திரா அண்ட் மகிந்­தி­ராவின் துணை நிறு­வ­ன­மான, மகிந்­திரா ...
+ மேலும்
பாது­காப்பு துறை மூலம் அசோக் லேலாண்­டுக்கு வருவாய்
அக்டோபர் 08,2016,07:23
business news
சென்னை : அசோக் லேலாண்டு நிறு­வனம், பாது­காப்பு துறையின் மூலம், 2,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடிவு செய்­துள்­ளது.
ஹிந்­துஜா குழு­மத்தைச் சேர்ந்த, அசோக் லேலாண்டு நிறு­வ­னத்தின் ஒரு ...
+ மேலும்
உள்­நாட்டில் கார் விற்­பனை 1.95 லட்­ச­மாக அதி­க­ரிப்பு
அக்டோபர் 08,2016,07:22
business news
புது­டில்லி : கடந்த செப்., மாதத்தில், உள்­நாட்டில், 1.95 லட்சம் கார்கள் விற்­ப­னை­யாகி உள்­ளன. இது, முந்­தைய ஆண்டின், இதே காலத்தில், 1.69 லட்சம் கார்­க­ளாக குறைந்­தி­ருந்­தன. இதே காலத்தில், மொத்த ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff