பங்குச்சந்தை பி.எஸ்.இ: 59549.9 49.49
  |   என்.எஸ்.இ: 17662.15 13.20
செய்தி தொகுப்பு
பங்குச் சந்தை நிலவரம்
அக்டோபர் 08,2017,23:55
இந்­திய பங்­குச் சந்­தை­கள், ஆகஸ்ட் மற்­றும் செப்­டம்­பர் இரு மாதங்­கள் சரி­வில் வர்த்­த­க­மா­கின. அக்­டோ­பர் முதல் வாரத்­தில், இந்த சரி­வில் இருந்து நிப்டி, 148 புள்­ளி­கள் மீண்­டது. தேசிய ...
+ மேலும்
வரி குறைப்பு – கணக்கு தாக்கல் ஜி.எஸ்.டி., விதிமுறைகள் தளர்வு சிறு, நடுத்தர நிறுவனங்கள் வரவேற்பு
அக்டோபர் 08,2017,04:30
business news
புதுடில்லி : ஜி.எஸ்.டி., விதி­களை தளர்த்தி, பல்­வேறு பொருட்­க­ளுக்கு வரியை குறைத்து, கணக்கு தாக்­கல்செய்­வதை சுல­ப­மாக்­கிய,ஜி.எஸ்.டி., கவுன்­சி­லுக்கு, சிறு, நடுத்­தரநிறு­வ­னங்­கள் பாராட்டு ...
+ மேலும்
50 லட்சம் பேரிடம் எஸ்.பி.ஐ., ‘கிரெடிட்’ கார்டு
அக்டோபர் 08,2017,04:30
business news
சென்னை, அக். 8–பாரத ஸ்டேட் வங்­கி­யின், ‘கிரெ­டிட்’ கார்டு வாடிக்­கை­யா­ளர்­கள் எண்­ணிக்கை, 50 லட்­சத்தை கடந்­துள்­ளது.இது குறித்து, அவ்­வங்கி வெளி­யிட்­டுள்ள செய்தி:எஸ்.பி.ஐ., ‘கிரெ­டிட்’ ...
+ மேலும்
தங்க சேமிப்பு பத்திரங்கள்: நாளை முதல் முதலீடு செய்யலாம்
அக்டோபர் 08,2017,04:29
business news
புதுடில்லி : நடப்பு, 2017 -– 18ம் நிதி­ஆண்­டில், இரண்­டாம் கட்­ட­மாக, மத்­திய அர­சின், ‘தங்க சேமிப்பு பத்­தி­ரம்’ நாளை வெளி­யி­டப்­ப­டு­கிறது.குறிப்­பிட்ட வங்­கி­கள், அஞ்­ச­ல­கங்­கள், ஸ்டாக் ...
+ மேலும்
ஸ்கோடா: கோடி­யாக் எஸ்.யு.வி., அறி­மு­கம்
அக்டோபர் 08,2017,04:29
business news
க்ஸ்­வே­கன் குழு­மத்­தைச் சேர்ந்த, ‘ஸ்கோடா’ நிறு­வ­னம், கோடி­யாக், எஸ்.யு.வி., வாக­னத்தை, இந்­தி­யா­வில் அறி­மு­கம் செய்­துள்­ளது.அலாஸ்­கா­வில் வாழும், பனிக்­க­ர­டி­யின் பெயரை தாங்கி ...
+ மேலும்
Advertisement
இந்­திய பைக் திரு­விழா!
அக்டோபர் 08,2017,04:28

கோவா­வில் ஆண்­டு­தோ­றும், ஐ.பி.டபிள்யு., எனப்­படும், இந்­திய பைக் திரு­விழா விம­ரி­சை­யாக நடக்­கிறது. ஆசி­யா­வின், மிகப்­பெ­ரிய பைக் திரு­வி­ழா­வான இது, இந்த ஆண்டு, நவ., 24, 25ல் நடக்­கிறது. இதில் ...
+ மேலும்
புதிய, ‘பல்­சர் என்.எஸ்., 200’
அக்டோபர் 08,2017,04:27
business news

‘பஜாஜ்’ நிறு­வ­னம், பிரீ­மி­யம் பைக்­கான, ‘பல்­சர்’ இருப்பை தக்க வைத்­துக் கொள்­ளும் வகை­யில், ‘என்.எஸ்., 200’ பைக்கை, தற்­போது, சில மாற்­றங்­க­ளு­டன், சந்­தைக்கு அறி­மு­கம் செய்­துள்­ளது. இது, ...
+ மேலும்
‘எக்ஸ்.சி., 40’ எஸ்.யு.வி., முன்­ப­திவு துவக்­கம்
அக்டோபர் 08,2017,04:27
business news

சுவீ­ட­னைச் சேர்ந்த, ‘வோல்வோ’ நிறு­வ­னத்­தின், பிரீ­மி­யம் – எஸ்.யு.வி., வரி­சை­யில், ‘எக்ஸ்.சி., 40’ புதி­தாக இடம் பிடித்­துள்­ளது. இது, இத்­தா­லி­யில், மிலன் நக­ரில் அறி­மு­கம் செய்­யப்­பட்டு ...
+ மேலும்
புதிய, ‘நெக்ஸ் ஜென் வெர்னா’
அக்டோபர் 08,2017,04:27
business news

நாட்­டில், கார் ஏற்­று­ம­தி­யில் முத­லி­டத்­தில் உள்ள, ஹுண்­டாய் மோட்­டார்ஸ் நிறு­வ­னம், சமீ­பத்­தில், தன், ‘வெர்னா’ செடான் காரின், ‘நெக்ஸ் ஜென் வெர்னா’வை அறி­மு­கம் செய்­துள்­ளது. 21 ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff