செய்தி தொகுப்பு
வர்த்தக மோதலால் இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு கிரெடிட் சுயிஸ் நிறுவன கருத்துக்கணிப்பில் தகவல் | ||
|
||
புதுடில்லி:அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மோதல் காரணமாக, சீன ஏற்றுமதியில் பெரும்பகுதியை, இந்தியா வெல்ல முடியும் என, ’கிரெடிட் சுயிஸ்’ ... | |
+ மேலும் | |
பங்கு வெளியீட்டில் ஷியாம் ஸ்டீல், ஐ.ஆர்.இ.டி.ஏ., | ||
|
||
புதுடில்லி:அரசுக்கு சொந்தமான, ’ஐ.ஆர்.இ.டி.ஏ.,’ எனும், இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம், மற்றும் கோல்கட்டாவை சேர்ந்த, ’ஷியாம் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ்’ ... | |
+ மேலும் | |
மாருதி உற்பத்தி குறைப்பு 8வது மாதமாக தொடர்கிறது | ||
|
||
புதுடில்லி:மாருதி சுசூகி நிறுவனம், அதன் உற்பத்தியை, செப்டம்பர் மாதத்தில், 17.48 சதவீதமாக குறைத்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகி, ... |
|
+ மேலும் | |
நானோ கார் விற்பனை 9 மாதங்களில் ஒரு கார் | ||
|
||
புதுடில்லி:டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், துவக்க நிலை காரான, ’நானோ’, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், ஒரே ஒரு காரை கூட தயாரிக்கவில்லை. பிப்ரவரி மாதத்தில், ஒரே ஒரு நானோ ... |
|
+ மேலும் | |
மீண்டும் வட்டியை குறைக்கும் ரிசர்வ் வங்கி | ||
|
||
புதுடில்லி:ரிசர்வ் வங்கி, டிசம்பர் மாதத்தில், மீண்டும் ஒரு முறை வட்டி விகிதத்தை குறைக்கலாம் என, ’கோல்டுமேன் சாக்ஸ்’ நிறுவனம் தெரிவித்துஉள்ளது.அடுத்து, டிசம்பர் மாதத்தில் நடைபெற ... | |
+ மேலும் | |
Advertisement
வர்த்தக வாகன விற்பனை நடப்பாண்டில் மேலும் குறையும் | ||
|
||
புதுடில்லி, அக். 8–வர்த்தக வாகனங்களின் விற்பனை, நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து குறைவாகவே இருக்கும் என, தர மதிப்பீட்டு நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்துள்ளது. மந்தமான பொருளாதார வளர்ச்சி, ... |
|
+ மேலும் | |
போக்ஸ்வேகன் – ஸ்கோடா நிறுவனங்கள் இணைப்பு | ||
|
||
புதுடில்லி:பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான, போக்ஸ்வேகன் குழுமம், அதன் மூன்று நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து, ஒரே நிறுவனமாக மாற்றப் போவதாகவும், புதிய நிறுவனம், ‘ஸ்கோடா ஆட்டோ போக்ஸ்வேகன் ... | |
+ மேலும் | |
விருப்ப ஓய்வு திட்டம் ‘டொயோட்டா’ அறிவிப்பு | ||
|
||
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘டொயோட்டா கிர்லோஸ்கர்’ அதன் ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு திட்டத்தை துவங்கி உள்ளது. கர்நாடகாவில் உள்ள, பிடாடியில் அமைந்திருக்கும் ஆலையில் ... |
|
+ மேலும் | |
அடுத்த பட்ஜெட் வேலை 14ம் தேதி துவங்குகிறது | ||
|
||
புதுடில்லி:அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு வேலைகளில், 14ம் தேதி முதல் இறங்குகிறது, மத்திய நிதியமைச்சகம்.நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்னைகளான, பொருளாதார வளர்ச்சியில் ... | |
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |