பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
வீடு வாங்குவோருக்கு எஸ்.பி.ஐ., புதிய உறுதி
ஜனவரி 09,2020,23:58
business news
மும்பை:நாட்டின் குறிப்பிட்ட, ௧௦ நகரங்களில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிதியுதவியுடன் வீடு வாங்குவோருக்கு, 'குறிப்பிட்ட காலத்தில் வீடுகள் வழங்கப்படும்' என்ற உறுதியை, இந்த வங்கி ...
+ மேலும்
எச்.டி.எப்.சி., வங்கி புதிய, ‘ஆப்’ அறிமுகம்
ஜனவரி 09,2020,23:56
business news
மும்பை:நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியான, எச்.டி.எப்.சி., விரைவில் அறிமுகம் செய்ய உள்ள, ‘மொபைல் போன் ஆப்’ மூலம், வழிபாட்டு அமைப்புகள், சங்கங்கள் மற்றும் கிளப்புகளுக்கான நன்கொடை ...
+ மேலும்
திறனாளர்கள் தேடல் வாகன துறை மும்முரம்
ஜனவரி 09,2020,23:54
business news
புதுடில்லி:பொதுவாக, வாகனங்கள் துறையின் உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய விற்பனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம், கடந்த ஆண்டில் எட்டப்படவில்லை என்ற பேச்சு நிலவி வருகிறது. ...
+ மேலும்
‘ஊபர்’ வாடகை கார்களில் கூடுதல் பாதுகாப்பு வசதி
ஜனவரி 09,2020,23:52
business news
புதுடில்லி:இந்தியா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளில், வாடிக்கையாளர்களுக்கான வாடகை கார்களை, ‘மொபைல் ஆப்’ மூலம் இயக்கும், ‘ஊபர்’ நிறுவனம், புதிதாக, ‘பின் வெரிபிகேஷன்’ பாதுகாப்பு முறையை, ...
+ மேலும்
தொழிலாளர் உற்பத்தி திறன் 6.3 சதவீதமாக உயரணும்!
ஜனவரி 09,2020,23:47
business news
புதுடில்லி:‘நாட்டில், 8 சதவீத பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டுமானால், தொழிலாளர் உற்பத்தி திறன், 6.3 சதவீதமாக உயர வேண்டும்’ என, ‘இண்ட்ரா’ என்ற தரநிர்ணயம் மற்றும் நிதி ஆராய்ச்சி நிறுவனம் ...
+ மேலும்
Advertisement
தங்கம் விலை ஒரேநாளில் சவரன் ரூ.736 சரிவு
ஜனவரி 09,2020,12:55
business news
சென்னை : தங்கம் விலை கடந்த சில தினங்களாக அதிக ஏற்ற - இறக்கத்தில் உள்ளன. இன்று(ஜன., 9) ஒரே நாளில் சவரன் ரூ.736 சரிந்துள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஆபணரத் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff