செய்தி தொகுப்பு
ஏற்றத்துடன் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : ஐடி துறை பங்குகளின் உயர்வின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 39.78 புள்ளிகள் உயர்ந்து 28,329.70 ... | |
+ மேலும் | |
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா, உலகின் அதிவேக பொருளாதார வளர்ச்சி நாடாகும் : அமெரிக்கா | ||
|
||
வாஷிங்டன் : அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் அதிவேக பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா மாறும் என சர்வதேச அமெரிக்காவின் தேசிய அறிவியல் சார் கவுன்சில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் ... |
|
+ மேலும் | |
ஜிஎஸ்டி விவகாரம் : பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் | ||
|
||
புதுடில்லி : ஜிஎஸ்டி., வரைவு மாதிரிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நாட்டின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் ஆகியன கைகோர்க்க முடிவு செய்துள்ளன. ... | |
+ மேலும் | |
தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு | ||
|
||
சென்னை : தங்கம் விலையில் இன்று சிறிதளவு சரிவு காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.7 ம், சவரனுக்கு ரூ.56 ம் குறைந்துள்ளது. அதே சமயம் பார்வெள்ளி விலை ரூ.25 உயர்ந்துள்ளது. இன்றைய காலை நேர ... | |
+ மேலும் | |
150 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் வர்த்தகத்தை துவக்கிய பங்குச்சந்தைகள் | ||
|
||
மும்பை : கடந்த 2 நாட்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று (பிப்ரவரி 09) 150 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. நிப்டியும் 8800 புள்ளிகளுக்கு மேல் ... | |
+ மேலும் | |
Advertisement
ஏறுமுகத்தில் ரூபாய் மதிப்பு: ரூ.66.95 | ||
|
||
மும்பை : கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாய் மதிப்பில் இன்று (பிப்ரவரி 09) வுலுவான உயர்வ காணப்படுகிறது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அமெரிக்க டாலரை அதிக அளவில் ... | |
+ மேலும் | |
அமெரிக்காவின் சவால்களை சமாளிக்கும் ஆற்றல் இந்திய தொழிலதிபர்களுக்கு உள்ளது: ரத்தன் டாடா புகழாரம் | ||
|
||
பெங்களூரு : ‘‘அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விடுத்துள்ள, புதிய சவால்களை சமாளிக்கும் ஆற்றல், இந்திய தொழில் அதிபர்களிடமும், தொழில் முனைவோரிடமும் உள்ளது,’’ என, டாடா ... | |
+ மேலும் | |
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தேசிய கொள்கை | ||
|
||
புதுடில்லி : மத்திய அரசு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் முன்னேற்றத்திற்கு, விரைவில், ஒருங்கிணைந்த தேசிய கொள்கையை அறிவிக்க உள்ளது. இது குறித்து, மத்திய குறு, சிறு, ... |
|
+ மேலும் | |
‘புதிய சரக்கு மற்றும் சேவை வரி ரியல் எஸ்டேட் துறையை பாதிக்காது’ | ||
|
||
கோல்கட்டா : ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களின் கூட்டமைப்பான, 'கிரெடாய்'ன் தேசிய தலைவர் கெதம்பர் ஆனந்த் கூறியதாவது: மத்திய அரசு, விரைவில், சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை ... | |
+ மேலும் | |
குறைந்த விலை எல்.இ.டி., பல்புகள்; டாடா பவர் நிறுவனம் தயாரிப்பு | ||
|
||
புதுடில்லி : மின் வினியோக நிறுவனமான, டாடா பவர் டி.டி.எல்., நிறுவனம், அதிக எரிசக்தி திறன் கொண்ட, எல்.இ.டி., பல்புகள் மற்றும் மின் விசிறிகளை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக ... | |
+ மேலும் | |
Advertisement
1 2 ... அடுத்த பக்கம் »
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |