செய்தி தொகுப்பு
பியூச்சர் குழுமத்திற்கு சுப்ரீம் கோர்ட் ‘நோட்டீஸ்’ | ||
|
||
புதுடில்லி:டில்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி, ‘அமேசான்’ நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு பியூச்சர் குழுமத்திற்கு, உச்ச நீதிமன்றம் ‘நோட்டீஸ்’ அனுப்ப ... | |
+ மேலும் | |
ஐ.சி.ஐ.சி.ஐ., ‘இன்ஸ்டாபிஸ்’ செயலி இதர வாடிக்கையாளருக்கும் பயன் | ||
|
||
சென்னை:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வாடிக்கையாளராக இல்லாத வணிகர்களும், ‘இன்ஸ்டாபிஸ்’ செயலியை பயன்படுத்தி, இதர வங்கிகளுக்கிடையே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில், அதன் தரம் ... | |
+ மேலும் | |
நிறுவன மறுசீரமைப்பு: கைவிட்டது ‘வேதாந்தா’ | ||
|
||
புதுடில்லி:‘வேதாந்தா’ குழுமம், அதன் நிறுவன கட்டமைப்புகளில் எந்தவிதமான மறுசீரமைப்பையும் மேற்கொள்ள விரும்பவில்லை என்றும்; தற்போதைய நிலையே தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. வேதாந்தா ... |
|
+ மேலும் | |
வருமான வரி தாக்கல் உயர் அதிகாரி விளக்கம் | ||
|
||
புதுடில்லி:‘வருமான வரி கணக்கு தாக்கல் செய்த பின், சில வருவாய் இனங்களை சேர்க்க தவறியோருக்கு, ஒரு முறை மட்டுமே கணக்கை திருத்தி தாக்கல் செய்யும் சலுகை வழங்கப்படும்’ என, மத்திய அரசு ... | |
+ மேலும் | |
சராசரியை விட அதிகரித்தது முதல் வார ஏற்றுமதி | ||
|
||
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, இம்மாதத்தின் முதல் வாரத்தில் 28.51 சதவீதம் உயர்ந்திருப்பதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் தெரிவித்துள்ளதாவது:இம்மாதம் 1ம் ... |
|
+ மேலும் | |
Advertisement
ரிசர்வ் வங்கி கூட்டத்தில் நிதியமைச்சர் உரையாற்றுகிறார் | ||
|
||
புதுடில்லி:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இம்மாதம் 14ம் தேதியன்று, ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். அன்றைய தினம், ரிசர்வ் வங்கியின் ... |
|
+ மேலும் | |
1
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
![]() |