பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60614.25 -49.54
  |   என்.எஸ்.இ: 17837.75 -33.95
செய்தி தொகுப்பு
பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன
மார்ச் 09,2016,18:21
business news
மும்பை : சரிவுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததாலும் ...
+ மேலும்
சென்னை வெள்ளம் : இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு
மார்ச் 09,2016,12:25
business news
கோல்கட்டா : சமீபத்தில் சென்னையில் பெய்த மழை வெள்ளத்தால் காப்பீடு செய்யப்பட்டிருந்த உடமைகளுக்கு இழப்பீடு கொடுத்ததால், இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு ...
+ மேலும்
ரூபாயின் மதிப்பு ரூ.67.21-ஆக உயர்வு
மார்ச் 09,2016,10:32
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து பின்னர் உயர்வு கண்டது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு ...
+ மேலும்
சென்செக்ஸ் 188 புள்ளிகள் வீழ்ச்சி
மார்ச் 09,2016,10:24
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று(மார்ச் 9ம் தேதி) சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 188.30 புள்ளிகள் சரிந்து ...
+ மேலும்
சகோ­த­ரர்­க­ளுக்குள் போட்டி: ‘கேபிள் டிவி’ தொழிலை கைப்­பற்ற முகேஷ் அம்­பானி அதி­ரடி
மார்ச் 09,2016,07:16
business news
மும்பை : மொபைல் போன் சேவையில் இறங்க உள்ள, முகேஷ் அம்­பா­னியின் ரிலையன்ஸ் இண்­டஸ்ட்ரீஸ் நிறு­வனம், இந்­தி­யாவின், ‘கேபிள் டிவி’ தொழி­லையும் வளைத்துப் போட, அதி­ரடி திட்டம் வகுத்து வரு­வ­தாக ...
+ மேலும்
Advertisement
வேலை வாய்ப்பில் இந்­தியா முத­லிடம்: ஆராய்ச்சி முடிவு
மார்ச் 09,2016,07:15
business news
புது­டில்லி : ‘உல­க­ளவில், வேலை­வாய்ப்­பு­களை வழங்­கு­வதில், இந்­தியா முத­லிடம் வகிக்கும்’ என, மேன்­பவர் குரூப் இந்­தியா நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.
இந்­நி­று­வனம், பல்­வேறு துறை­களைச் ...
+ மேலும்
போர்டு இந்­தியா நிறு­வனம் கார்கள் ஏற்­று­ம­தியில் முன்­னணி
மார்ச் 09,2016,07:14
business news
புது­டில்லி : போர்டு இந்­தியா நிறு­வனம், கடந்த பிப்., மாதம், 11 ஆயி­ரத்து, 823 கார்­களை ஏற்­று­மதி செய்­துள்­ளது. உள்­நாட்டில், கார்கள் தயா­ரிப்பு மற்றும் விற்­ப­னையில், போர்டு இந்­தியா ...
+ மேலும்
கிரிக்கெட் வீரர் தோனி ‘சன் பார்மா’ துாத­ரா­கிறார்
மார்ச் 09,2016,07:13
business news
புது­டில்லி : பிர­பல மருந்துத் துறை நிறு­வ­ன­மான சன் பார்­ம­சூட்­டிகல்ஸ் நிறு­வனம், தனது ‘ரிவிட்டல் எச்’ பிராண்­டுக்­கான துாத­ராக கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியை நிய­மித்­தி­ருக்­கி­றது. ...
+ மேலும்
ராம்கோ சிஸ்டம்ஸ் பெற்­றது ஆர்.எஸ்.ஏ., ஒப்­பந்தம்
மார்ச் 09,2016,07:12
business news
புதுடில்லி : ராம்கோ சிஸ்டம்ஸ், ஆர்.எஸ்.ஏ., லாஜிஸ்டிக்ஸ் நிறு­வ­னத்­திற்கு மென்­பொருள் தயா­ரித்து வழங்­கு­வ­தற்­கான ஆர்­டரை பெற்­றுள்­ளது. ராம்கோ சிஸ்டம்ஸ் நிறு­வனம், ‘கிளவுட்’ உள்­ளிட்ட ...
+ மேலும்
மும்பை, தேசிய பங்கு சந்­தையில் ஐ.பி.ஓ., வரும் நிறு­வ­னங்கள்
மார்ச் 09,2016,07:11
business news
மும்பை : மும்பை, தேசிய பங்கு சந்­தை­களில், 21 குறு, சிறு நிறு­வ­னங்கள், பங்­கு­களை வெளி­யிட்டு, 180 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்­ளன. பெரிய நிறு­வ­னங்கள், மும்பை மற்றும் தேசிய பங்கு சந்­தை­களில், ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff