பங்குச்சந்தை பி.எஸ்.இ: 57858.15 366.64
  |   என்.எஸ்.இ: 17277.95 128.85
செய்தி தொகுப்பு
டி.சி.ஐ., பங்கு விற்பனை
மார்ச் 09,2019,23:40
business news
புதுடில்லி:பொதுத் துறை­யைச் சேர்ந்த, ‘டிரெட்­ஜிங் கார்ப்­ப­ரே­ஷன் இந்­தியா’ நிறு­வ­னத்­தில், 73.44 சத­வீத பங்­கு­களை விற்­பனை செய்து, வெளி­யே­றி­ய­தன் மூலம், மத்­திய அர­சுக்கு, 1,050 கோடி ரூபாய் ...
+ மேலும்
36 வங்கிகளுக்கு ரூ.71 கோடி அபராதம்விதிகளை பின்பற்றாததால் ரிசர்வ் வங்கி நடவடிக்கை
மார்ச் 09,2019,23:29
business news
மும்பை:பணப் பரிவர்த்தனை சார்ந்த, ‘ஸ்விப்ட்’ விதிமுறைகளை முழுமையாக பின்பற்றத் தவறிய, 36 வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி, 71 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.


நிதித் துறையில், சர்வதேச பணப் ...
+ மேலும்
‘வாஷிங் மிஷினு’க்கும் மின் சிக்கன குறியீடுதயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
மார்ச் 09,2019,23:25
business news
புதுடில்லி:‘வாஷிங் மிஷின், மைக்ரோவேவ் ஓவன்’ ஆகியவற்றுக்கும், மின் சிக்கனத்திற்கான நட்சத்திரக் குறியீடு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


தற்போது, ‘ஏசி, ரெப்ரிஜிரேட்டர், ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
மார்ச் 09,2019,11:27
business news
சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று (மார்ச் 09) ஏற்றமான போக்கே காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20ம், சவரனுக்கு ரூ.160 ம் அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி ...
+ மேலும்
இலவச பொருளுக்கும் உள்ளீட்டு வரிப்பயன்:மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் விளக்கம்
மார்ச் 09,2019,00:13
business news
புதுடில்லி:‘நுகர்பொருள் நிறுவனங்கள் வழங்கும், ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ திட்டத்தில், கூடுதலாக அளிக்கப்படும் பொருளுக்கும் உள்ளீட்டு வரி பயன் உண்டு’ என, மத்திய மறைமுக வரிகள் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar-advertisement-tariff