பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60841.88 909.64
  |   என்.எஸ்.இ: 17854.05 243.65
செய்தி தொகுப்பு
கொரோனா பார்வை : பங்குச்சந்தைகளில் ரூ.5 லட்சம் கோடி அவுட்
மார்ச் 09,2020,12:38
business news
மும்பை : கொரோனா வைரஸால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கண்டதால் இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி ...
+ மேலும்
அச்சம் என்பது மடமையடா!
மார்ச் 09,2020,00:39
business news
கொரோனா வைரஸ் தாக்குதலும், ‘யெஸ் பேங்க்’ சரிவும் இந்திய பொருளாதாரத்தின் தலைமீது வந்து வடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதைப் புரிந்துகொள்வது எப்படி?

டிசம்பர் மாதத்தில், ...
+ மேலும்
ஒரு முதலீட்டுப் பாடம்
மார்ச் 09,2020,00:34
business news
யெஸ் பேங்கின் வீழ்ச்சி, ஒரு மாறுதலான முதலீட்டு சூழலை நமக்கு வெளிப்படுத்தி உள்ளது. இந்த சூழலின் முக்கிய அம்சம் என்னவென்றால், வெவ்வேறு முதலீட்டாளர்களின் மாறுபட்ட, ஒன்றுக்கொன்று முரணான ...
+ மேலும்
இ.எல்.எஸ்.எஸ்., முத­லீடு தேர்வு செய்­வ­தற்­கான வழி­கள்!
மார்ச் 09,2020,00:15
business news


பங்குச்சந்தையின் ஏற்ற, இறக்கமான போக்கு, புதிய கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இ.எல்.எஸ்.எஸ்., முதலீடு தொடர்பான கேள்விகளுக்கான பதில்கள் பற்றி ஒரு அலசல்:

வரிச்­ச­லு­கைக்­கான ...
+ மேலும்
கல்­வி­ க­ட­னுக்கு விண்­ணப்­பிக்­கும் முன் அறிய வேண்­டிய அம்­சங்­கள்
மார்ச் 09,2020,00:06
business news
உயர் கல்­விக்­கான செலவை சமா­ளிக்க கல்­விக்­க­டன் உத­வு­கிறது. பொதுத்­துறை வங்­கி­கள், தனி­யார் வங்­கி­கள் கல்­விக்­க­டன் வச­தியை அளிக்­கின்­றன. மாண­வர் கடன் என்­றும், இது ...
+ மேலும்
Advertisement
முதலீட்டாளர்களுக்கு மாற்று வாய்ப்பு
மார்ச் 09,2020,00:02
business news
யெஸ் பேங்க் நெருக்­க­டி­யால், சிக்­க­லுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு ஆசு­வா­சம் அளிக்­கும் வகை­யில், மியூச்­சு­வல் பண்டு முத­லீ­டு­களை வேறு வங்கி கணக்­கு­கள் ...
+ மேலும்

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff