பங்குச்சந்தை பி.எஸ்.இ: 60286.04 -220.86
  |   என்.எஸ்.இ: 17721.5 -43.10
செய்தி தொகுப்பு
மாலை நேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு
ஜூன் 09,2016,16:00
business news
சென்னை : தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் (22 காரட்) விலை ரூ.13 உயர்ந்து ரூ.2802 ஆகவும், சவரன் ரூ.104 ...
+ மேலும்
257 புள்ளிகள் சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்
ஜூன் 09,2016,15:55
business news
மும்பை : சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் சரிவுடனேயே காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 257 ...
+ மேலும்
புதுப்பொலிவுடன் டிவிஎஸ் ஜூபிடர் அறிமுகம்
ஜூன் 09,2016,15:44
business news
புதுடில்லி : சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், புதிய வடிவிலான ஜூபிடர் ஸ்கூட்டரை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கனவே 1 மில்லியன் விற்பனை இலக்கை க‌டந்த ...
+ மேலும்
எஸ்.பி.ஐ., இணைப்பு திட்டம்; மத்திய அரசு விரைவில் ஒப்புதல்
ஜூன் 09,2016,12:29
business news
ஜெய்பூர் : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறியதாவது: எஸ்.பி.ஐ., உடன், ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியை இணைக்கும் திட்டத்திற்கு, மத்திய அரசின் ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு
ஜூன் 09,2016,11:06
business news
சென்னை : தங்கம், வெள்ளி சந்தையில் இன்றும் விலை ஏற்றம் காணப்படுகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.136 ம், பார்வெள்ளி விலை ரூ.1060ம் அதிகரித்துள்ளன. இன்றைய காலை நேர நிலவரப்படி ...
+ மேலும்
Advertisement
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு:ரூ.66.58
ஜூன் 09,2016,10:18
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கிய போதிலும், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு ...
+ மேலும்
சரிவுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள்
ஜூன் 09,2016,09:46
business news
மும்பை : கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காரணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ( ஜூன் 9, காலை 9 மணி நிலவரம்) ...
+ மேலும்
உலக வங்கி மறுமதிப்­பீடு; இந்­தி­யாவின் பொரு­ளா­தார வளர்ச்சி 7.6 சத­வீ­த­மாக குறைய வாய்ப்பு
ஜூன் 09,2016,04:37
business news
புது­டில்லி : ‘ ஒரு சில இடர்­பா­டு­களால், நடப்பு மற்றும் வரும் நிதி­யாண்­டு­களில், இந்­திய பொரு­ளா­தாரம், 7.6 – 7.7 சத­வீதம் என்ற அளவில் குறைய வாய்ப்­புள்­ளது’ என, உலக வங்கி தெரி­வித்­துள்­ளது. ...
+ மேலும்
சேவை துறைக்கு ‘வர்த்­தக வசதி ஒப்­பந்தம்’
ஜூன் 09,2016,04:36
business news
புது­டில்லி : ‘‘சேவைகள் சார்ந்த வர்த்­த­கத்தை சுல­ப­மாக மேற்­கொள்ள, ‘வர்த்­தக வசதி ஒப்­பந்தம்’ என்ற நடை­மு­றையை உரு­வாக்­கு­வது குறித்து, இந்­தியா, முதன் முறை­யாக, உலக வர்த்­தக ...
+ மேலும்
இந்­தி­யாவில் அதிக முத­லீடு ; ‘அமேசான்’ நிறு­வனம் அறி­விப்பு
ஜூன் 09,2016,04:35
business news
வாஷிங்டன் : ‘அமேசான்’ நிறு­வனம், இந்­தி­யாவில், கூடு­த­லாக, 300 கோடி டாலர் முத­லீடு செய்ய முடிவு செய்­துள்­ளது. அமெ­ரிக்­காவைச் சேர்ந்த அமேசான் நிறு­வனம், இணை­ய­தள வணி­கத்தில் முன்­ன­ணியில் ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
dinamalar advertisement tariff